பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 39

துன்பத்தோடு பசித்துன்பமும் வருத்தச் செயலற்றுக்

கிடந்தது. பிணவின் அத்துயர் கிலேயைக் கண்டது அப்புலி ; அதைக் காணப் பொறுத்திலது அதன் உள்ளம் ; விரைந்து புறப்பட்டது காட்டில் கெடுக அலேந்தது ஏற்ற உணவைத் தேடி இறுதியில் அதன் கண்னெதிர்ப்பட்டது ஒரு களிறு; புலி, யானே கிணத்தை விரும்பி யுண்ணுமேனும், அவ்யானையின் ஆற்றல் காண, ஒரளவு அச்சமும் கொள்ளும் அதிலும் களிற்றின் கூரிய கோடுகள் புலிக்குப் பேரச்சம் தரும் ; அதனல் யானேகளேத் தாக்கும் புலி, பொதுவாகக் களிறுகளைத் தாக்குவதில்லை. ஆனல் அன்று, தன் காதற் பிணவின் பசித்துன்பம் காணமாட்டா அதன் கனிந்த உள்ளம், அவ் வச்சத்தையும் மறக்கச்செய்து எதிர்ப்பட்ட களிற்றின் மீது துணிந்து பாய்ந்தது. காதல் வெறியால், ஆற்றல் மிக்கு எதிர்த்த புலியின் தாக்குதலைத் தாங்கமாட்டாது தளர்ந்து வீழ்ந்தது வேழம், வெற்றி கண்ட புலி, அவ் வெற்றிப் பெருமிதம் தோன்ற, அக்காடே அதிருமாறு, இடியென முழங்கி மகிழ்ந்தது. காதல் மிகுதியால் களிற்று யானையையும் கொன்றுவீழ்த்தும் புலியின் வன்மை போற்றற் குரியதன்றாே : - * * -

கல் அயல் கலித்த கருங்கால் வேங்கை அலங்கலம் தொடலே அன்ன குருளே வயப்புனிற்று இரும்பினப் பசித்தென, வயப்புலி புகர்முகம் சிதையத் தாக்கிக் களிறு அட்டு உருமிசை உரறும்.1

1. நற்றின. 388. கோளியூர் கிழார் மகளுர் செழியனர்

கல்-மலே. கலித்த-தழைத்து வளர்ந்த அலங்கலம் தொடலே-மலரால் தொடுக்கப்பெற்ற ஆடும் மாலே. குருளே-புலிக்குட்டி வயப்புனிறு-சுரு வுயிர்த்தமையால் உண்டாம் உடல் 387); வயப்புலி-வலியபுலி, உருமிசைஇடியைக்காட்டிலும். உரறும்-முழங்கும். . . . . . . -