பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளனவே, அவற்றை ஆ உணர்வோம்’ என்று இரங்குவார் ஏக்கத்தை இகவும், தமிழகத் தின் தனிப் பெரு மாண்பை விளக்கவி தமிழ் மொழி, பிற் க்ானும் சீரிய கருத்துக்களே யாவரு முன்துே களிக் கவும் இலக்கியப் புதையல் என்னும் இந்நூல் வரிசை வெளிவருகின்றது. அவற்றுள் இது முதலாவதாக வது. * .

இதனை அடுத்து, எட்டுத் தொகை நூல்களுள் பிற் வும் இம்முறையில் வெளிவரும். 5

இந்நூல். எளிய இனிய நடைகொண்டு திகழ்கின் றது. ஐந்திணை வகையால் இந்நூல் ஆராயப்பட்டு: மக்களின் வாழ்க்கை, சமயம், கலே, தொழில், நாகரிகம், பண்பு முதலியன விளக்கப்படுகின்றன. இந்நூல் நற். றிணேயைக் கற்கப் புகுவார்க்குப் பெரும் பயன் தருவ: தொன்றாம். சுருக்கமாகவும் விளக்கமாகவும், தெளி வாகவும் இனிமையாகவும் இடை இடையே ஏற்ற விடங் களில் சுவைபட அமைந்த மேற்கோள்களுடன் நன்முறை பற்றி எழுதப்பட்டுள்ள இந்நூல் எவ்வகையாலும் யாவர்க்கும் நற்பயன் அளிக்கவல்லதாகம். இதனையும் இதனைப்போல் பிற நூல்களுக்குரிய இனி வெளிவர வுள்ள நூல்களையும் எழுதித் தர முன் வந்த புலவர், கா. கோவிந்தன் அவர்கட்கு எம் மனமார்ந்த நன்றி.

இத்தகைய அரிய தொண்டில் ஈடுபட்டுள்ள எம்மை ஊக்கி ஆக்கம் அளித்து, இந்நூல் போன்ற நூல்களே வெளியிடற்கு வேண்டும் துணை புரியுமாறு தமிழ்ப் பெரு மக்களைத் கேட்டுக் கொள்கிருேம். -

}

ந. பழநியப்பன்.