பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நற்றின

அஞ்சாமைக்கும் ஆண்மைக்கும் எடுத்துக்காட்டாய்

விளங்குவது பிறிதொரு புலி ; அதன் பிணவும் குட்டி

ஈன்று கிடந்தது; மலைமறைவில் மகவின்று கிடக்கும் அதுவும் தன் கூரிய நகங்களால் உயிர்களேக் கொல்ல வல்லதே. எனினும், கருவுயிர்த்த தளர்ச்சி மிகுதியால் செயலற்றுக் கிடந்தது ; அக் காட்சியைக் கண்டுவிட்டது

அவ்வாண்புலி ; எதிர்ப்பட்ட உயிர்களேக் கொன்றல்லது

போகா ஆற்றல் உடையது அப்புலி, அது, பசி நோயால் வருந்தும் தன் பிணவைக் காணவே சினம் மிகுந்தது ; சினத்தால் கண்கள் சிவப்பேறின. அத்தோற்றத்தோடு புறம் போந்தது. இனிய உணவாகப் பயன்படும் உயிரைத் தேடி உழன்றது. ஆல்ை, நெடிது சுற்றி, நான்கு திசை களிலும் திரிந்தும் எவ்வுயிரும் எதிர்ப்பட்டிலது, அதனல், மேலும் மேலும் சினம் மிகச் சென்றுகொண்டே யிருந்தது. செல்லுங்கால் வழியில் மராமரம் ஒன்றின் கீழ் வீரர் பலர், தன்ன வேட்டையாடிக் கைப்பற்றும் கருத்தோடு, வில்லை

வ8ளத்தவாறே, வழிமேல் விழியுடையவராய் மறைந்தி

ருப்பதைக் கண்டுவிட்டது : கண்டும், அவரால் தனக்கு நேரும் கேட்டை எண்ணிக் கலங்கவில்லை வந்த வழியே திரும்பி மீண்டு ஓடிவந்து விடவில்லை; மாருக, அவர்

களைக் கண்டதால், அது மேலும் சினமே கொண்டது அவ்வீரர்களைப் பொருட்படுத்தாமலே சென்றது. இறுதி

யில் எதிர்ப்பட்டது ஒரு களிறு எதிர்பட்ட அக்களிறு

னேகளுக்கெல்லாம் தலைவனும் தகுதிவாய்ந்தது ;

எளிதிற் கொல்லத் தக்க இளமை வாய்ந்தது அன்று

ளிற்றின் பேராற்றல, அதன் வெண்கோடுகளின் மையே புலப்படுத்திற்று ஆயினும், அதன் தோற் தளர்ந்துவிடவில்லை. அப்புலி ; தன் பிணவின் பட்டது ஒர் உயிர் எனும் ஆர்வ மிகுதி அதன்மீது பாய்ந்து அழித்தது. வீரர்