பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் - 4

வில்லையும், வேழத்தின் கோட்டையும் அஞ்சாது, ஆற்றல். கொண்டு தாக்கப் பண்ணும் புலியின் காதற் பெருமையே பெருமை ! -

“ செங்கால் மராஅத்து அம்புடைப் பொருங்தி

வாங்குசிலை மறவர் வீங்குகிலே அஞ்சாது கல்லளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் இன்புனிற்று இடும்பை தீரச் சினம் சிறந்து செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை உயர் மருப்பு ஒருத்தல் புகாமுகம் பாயும்.’ குறும்புக் குரங்குகள் :

விலங்கினங்களுள், விளயாட்டியல்பு வாய்ந்தது. குரங்கு ; குரங்குகளின் குறும்புச் செயல்களேக் குறித்கும் கதைகள் நாட்டில் பல வழங்கக் கேட்டிருக்கிருேம் ; அதன் விளேயாட்டிற்கு வரம்பு அமைத்தல் இயலாது அது மக்களோடும் விளேபாடும் . தன்னே பொத்த ஏனைய விலங்குகளோடும் விளையாடும் ; மக்களேயும், மாவினங் களேயும் தங்கள் விளேயாட்டுக் கருவியாக்கிக் கொள்ளும் அக்குரங்கினம், அவர்களே முதற் கண் அழவைத்து, அவர் அழுகை கண்டு அகம்மகிழ்ந்து, பின்னர் அவரை மகிழ்விக்கும் ஆடல் வல்லது. -

பாற்கிண்ணம் கவர்த்தோடிய பறழ்

மலேச்சாரலேயடுத்திருந்தது ஒரு குறவர் சேரி : அச்

சேரியில் சிறந்து விளங்கிற்று ஒரு குடில் அக் குடில்

முற்றத்தே வளர்ந்திருந்தது ஒரு வேங்கை மரம் , அவ்

1. நற்றிணை : 148, கள்ளம்பாளனர். - செங்கால்-சிவந்த அடிமரம். அம்புடை-அழகிய இடம். வாங்கு சிலே


வள்ைந்தவில். மறவர்-வீரர். விங்கு கிலே-பலர் கூடி இருக்கும் கிலே. கல்

அ&ா-மலக்குகை, வள்.கிர்-கூரியகம். இன்புனிற்று இடும்பை-இனிய குட்டிகளை ஈன்ற நோய், கோள்வல்-கொலேத் தொழில் வல்ல. ஏற்றை. ஆண்புலி. ஒருத்தல்-யானைத் தலைவன். - . . . . . ;