பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 48

வேங்கையம் படுகினப் பொருங்திக் கைய தேம்பெய் தீம்பால் வெளவலின் கொடிச்சி எழுது எழில் சிதைய அழுத கண்ணே காந்தள் அம்கொழுமுகை போன்றன. சிவங்தே.1

கூத்தாடிய குரங்கு :

குறவர்பாடியில் ஒரு நாள் கழைக் கூத்து நடை பெற்றது. வலிய மூங்கில்கள் இரண்டை இருபாலும் காட்டி, அவற்றினிடையே, முறுக்குண்ட வலிய கயிற் றைப் பிணித்திருந்தனர் ஒருபால் குழல் ஒலித்தது ; இன்னெருபால், அக்குழலொலிக் கேற்பப் பல்வேறு இசைக் கருவிகளின் இ னிசை எழுந்தது. ஆடுக் தொழில் வல்ல இளேய மகள் ஒருத்தி, அழகாக அணி கொண்டு ஆவண் வந்தான் ; பிணித்திருந்த கயிற்றின் மீது ஏறி, அவ்விசைகளுக்கேற்ப அடியிட்டு ஆடிக் காட்டி ள்ை அவள் ஆடல் அழகைக் கண்டு அகம் மகிழ்ந்தனர் அச்சிற்அார்க் குறவர்கள் ஆட்டம் முடிவுற்றது; ஆடிய

அவளும், அவள் ஆடலேக் கண்டு மகிழ்ந்த குறவரும்

போய்விட்டனர் ஆல்ை, அக்கழையும், கயிறும் மட்டும் அவ்வாறே இருந்தன.

ஆடல் மகள் ஆடிக்கொண்டிருக்குங்கால் ஆங்கு வந்தது ஒரு குரங்குக் குட்டி , அத்திப் பழம் போல் சிவக் திருந்தது அதன் முகம்; பஞ்சுபோல் மெத்தென்றிருந்தது அதன் தலே. கழைக் கூத்தைக் கண்ட அக்குட்டிக்குத்

1. நற்றினே : 379. குடவாயில் இரத்தனுர். புன்த்லே-சிறிய தலே. மந்தி-பெண் குரங்கு. பறழ்-குரங்குக்குட்டி குன்றுழை நண்ணிய-குன்றை அடுத்துள்ள அசைந்தன்ன-கப்புவிட்டு எரிந்தாற்போல், வீ-மலர். த தை-நெருங்கிய இணரடிகொத்துக்களை உடைய படுசினே-தாழ்ந்த கிளை, தேம்பெய்-தேன்கலந்த, திம்பால்எழில்-அது கொழுமுகை-பெரிய

அரும்பு.