பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நற்றிணை

புள் உற்றுக் கசிந்த தீங்தேன், கல்லளேக் குறக்குறு மாக்கள் உண்ட மிச்சிலப் புன்தலைமந்தி வன்பறழ் கக்கும்.'1

விருந்துண்ட மந்தி :

அவளொரு மலைநாட்டு மகள் : மழை மேகம் தங்கும் உயர்வுடையது அவள் லே , மலேச் சாரலே அடுத்துள்ள நிலங்களே, அவற்றில் உள்ள கற்களேப் போக்கி உழுது பயன்கொள்ளும் தொழில்வளம் அறிந்த குறவர் அவள் பெற்றாேர் , அவர்களின் அன்பிற்குரிய செல்வ மகள் அவள். அவள் மனேயின் மன்றத்தில் ஒரு பலாமரம் உளது ; அஃது ஒரு வேர்ப்பலா அடி பருத்த பெரு மரம் ; கோயில் முரசுபோலும் பெரும் பெரும் பழங்களேப் பழுத்துப் பயனளிக்கும் அப்பலா. ஒரு நாள், அவள் தன் மனேயின் மன்றத்தே தங்கி, அப்பலாவினேக் காவல் மேற் கொண்டிருந்தாள். அப்பொழுது ஆங்கு வந்தது ஒரு மந்தி , அதன் கைகளே நோக்கினுள் அப்பெண் ; அக் கைகளில், காய்களேயும், கணிகளேயும் கவர்ந்து, தின்று தின்று கருநிறம் பெற்ற விரல்களைக் கண்டாள் ; தான் தராது போயினும், அது அப் பலாக்கனியைப் பறித் தோடிப் பேர்வது உறுதி என்பதை அறிந்தாள்; அதனல் அது பறித்துப் போவதற்கு முன்பே, அதை வலிய அசைத்து, அதுவேண்டும் பழம் அளித்து அனுப்புவதே நலமாம் ; விடு நோக்கி வரும் மக்களுக்கே யன்றி, மந்தி களுக்கும் விருந்தளிக்கும் விழுமிய உள்ளம் உடையவர் குறவர் என்ற பெருமையாவது வாய்க்கட்டும் என

1. கற்றிண்ை 168. -

சுரும்பு-வண்டு உணவிரிந்த-உண்ணுமாறு மலர்ந்த, சினை-கிளை. தொடுத்த-கட்டப்பெற்றுள்ள இரு அல்-தேன் அடை புள்-தேனீக்கள், உற்று-மொய்த்தலால், கல் அள-கல்லிடத்துக் குழிகள். குறக்குறு மாக்கள்

குறச் சிறுவர்கள்