பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 4?

எண்ணினுள் ; உடனே பருத்த பழம் ஒன்றைப் பறித்துப் பிளந்து அச் சுளேகளே, அம் மந்திக்கு வேண்டுமட்டும் அளித்தாள் ; அதுவும் விருந்துண்ட மகிழ்ச்சியோடு தன் மலேவீட்டிற்கு மீண்டது.

ஆடுமழை தவழும் கோடு உயர் கெடுவரை முடம் முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் கல்உழு குறவர் காதல் மடமகள் கருவிரல் மந்திக்கு வருவிருந்து அயரும் வான் தோய் வெற்பு, “1 பலாக்கனியைப் பாழாக்கும் குரங்கு :

முன்னுள் விருந்துண்டு மகிழ்ந்த மந்தி, மறுகாளும் அவ்விருக்தில் ஆர்வம் மிகவே, அக்குறவர் குடிலுக்குச் சென்றது ; ஆல்ை அன்று, குரங்கின் வரவினே அறிக் திலள் அக்குறப் பெண் ; அது வந்தபொழுது, அவள் கெல் குற்றிக் கெர்ண்டிருந்தாள் ; நெல் குற்றும் தொழில் வருத்தம் தோன்றாவாறு, தங்கள் வளத்திற்கெல்லாம். விழுமிய துனே யாம் மழையி&னத் தரவல்ல மேகங்களேத் தடுத்துத் தன்பால் கிறுத்திப் பயன் தரும் தங்கள் மல்யை வாழ்த்தும் வாழ்த்துப் பாடல்களப் பாடிக் கொண்டே கெல் குற்றிள்ை. தொழில் மேற் சென்ற கருத்துடையளாகவே, மந்தி வந்ததை அவள் அறிக் திலள் அதனுல் சினங் கொண்டது மந்தி ; உடனே பழுத்து விற்கும் பலாமரத்தின் மீது தானே ஏறிற்று : பலாக்கனிகளேப் பிளந்தது; அவற்றில் நிறைந்துள்ள

1. நற்றினே : 353, கபிலர் . . ஆடு மழை-காற்றில் அசைந்து திரியும் மேகம். கோடு-மலை உச்சி. கெடுவரை-நெடியமல. முடம் முதிர்-முடப்பட்டு முதிர்ந்த குடம் மருள். குடம்போன்ற கல்-மலேச்சாரல் நிலத்தை, விருந்து அயரும்-விருங் தளித்து ஒம்பும். . . . . . . .