பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 49

தழைகளே மேய்ந்து உறங்குவத்ால், பாலால் கிறைத்து கனத்திருந்தது அதன் மடி ; அதைப் பார்த்துவிட்டது . அம்மந்தி ; உடனே மெல்ல மெல்ல அடியெடுத்துவைத்து அப்பசுவை அணுகிற்று ; அதன் மடியைக் கையால் பற்றி, அழுத்திப், பாலேக் கறந்து கறந்து, தன் இனத் தொழிலையும் கல்லாத இளமை வாய்ந்த தன் குட்டியின் கைக்கிறையப் பிழிந்து உண்பித்தது ; பசுவும், உறக்க மிகுதியாலும், தன் கன்று பால் உண்ணுகிறது போலும் எனும் கினேவாலும் அசைவற்றுக் கிடந்தது ; மந்தியும் தன் குட்டிக்கு வேண்டுமட்டும் கறந்தளித்தது. மந்தியின் மதி கலம் என்னே !! அது தன் குழுவி மாட்டுக் காட்டும் அன்புதான் என்னே ! - -

தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாகிரைக் குன்ற வேங்கைக் கன்றாெடு வதிக்தெனத் துஞ்சுபதம் பெற்ற துய்த்தலே மந்தி கல்என் சுற்றம் கைகவியாக் குறுகி வீங்குசுரை ருெமுங்க வாங்கித் தீம்பால் கல்லா வன்பறழ்க் கைங்கிறை பிழியும்.” 1

கதிர் திருடிக் காக்கும் மத்தி :

கலே நாடொன்றில் காதலனும் காதலியுமாக வாழ்க் திருந்தன. இரு குரங்குகள் கடுவன் என அழைக்கப் பெறும் ஆண் குரங்கு, தாவும் தன் தொழில் தவிர்த்து வேறு தொழில் அறியாது உழைத்து உணவு தேடி

---. -- SSASAS AAAAAS AAASASAAAAASAAAA

1. நற்றினே : 57. பொதும்பில் கிழார். - தடங்கோடு - வளைந்த பெரிய கொம்பு. ஆமான் - காட்டுப் பசு. - மடங்கல்-சிங்கம். துஞ் சுபதம் பெற்ற உறக்க நில அறிந்த துய்த்தலே - பஞ்சு போல் மெத்தேன்ற தலை. கல்லென் சுற்றம் - கல் எனும் பேரொலி எழத் திரியும் தரங்குக் கூட்டம். விங்கு சுரை பால்நிறைந்து பருத்தமடி. ருெமுங்க - அழுந்துமாறு. வாங்கி - இழுத்து. . . . . . . -