பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் - 51.

திரை அணல் கொடுங் கவுள் கிறைய முக்கி

வான்பெயல் கனேங்த புறத்த கோன்பியர்

தையூண் இருக்கையில் தோன்றும்.” 1 மீன் முடை வெறுக்கும் மத்தி :

பலா மரங்கள் நிறைந்த ஒரு மலேச் சாலை வாழிட மாகக் கொண்டு வாழ்ந்திருந்தது ஒரு மக்தி ; பலாக் கனிகளின் பருத்த சுளேகளேத் தின்றும், அவற்றின் இனிய மனத்தை நுகர்ந்தும் மகிழ்ந்திருந்தது. ஒரு நாள் அம்மலேச்சாரலுக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது ஒரு கொக்கு வந்து, அம் மக்திவாழும் பலா மரத்தின் பழங் களின் நிறை மிகுதியால் வ’ ந்து தாழ்ந்த ஒரு கிளேயில் அமர்ந்தது. மலேகாட்டையடுத்த மருத நாட்டினின்றும் வந்த அக்கொக்கு தனியே வாராது, அது விரும்பி புண்ணும் மீன் ஒன்றையும் உடன் கொண்டு வந்தது ; கொண்டு வந்த அம்மீனே, அம்மரத்தின் மீது வைத்துக் கொத்திக் கொத்தி உண்ணத் தொடங்கிற்று : இயல்பாகவே புலால் காறும் இயல்புடையது மீன் , அது இறந்து போய்விடின், அங்கிலையில் அதனினின்றும் விசும் முடை நாற்றம் தாங்க முடியாமல் பெரு நாற்றமாம்; காய் கனி கிழங்கு போன்றவை யல்லது, மீன் போலும் புலால் உணவுகளே உண்டறிய உயர்ந்த ஒழுக்க முடையது மந்தி அதனுல் அங்காற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; அங்காற்றம் கலந்து வந்த காற்று அதன் மூக்கினுள் நுழைந்தவுடனே, அந் நாற்றத்தைப்

நற்றினே : 22. கொடிச்சி - குறப்பெண். அடுக்கல் - மலைப்பக்கம். குரல் - கதிர்.

வரை-மலை. அங்கை - உள்ளங்கை. ளுெமிடி - கிமிண்டி. திரை அணல் - தோல் சுருக்கம் வாய்ந்த மோவாய். கொடுங்கவுள் - வளைந்த தவடை, முக்கி - மெல்ல மெல்ல மென்று. நோன்பியர் - உண்ணு நோன்பு உடையவர். தைவுண் - தைமாதத்தில் முடியும் ஒருவகை நோன்பின் ஈற்றில் உணவு உண்டிருத்தல், - . : . -