பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 53

புணர்ச்சி நிகழ்ச்சியால் அம்மாத்து மலர்கள், காம்பற்றுக்” கீழுள்ள சுனேரிேல் உதிருமாறு புணர்ந்து மகிழும். உண் மைக் காதலர் மெய்யுறு புணர்ச்சியினும், உள்ஸ்ரீ புணர்ச்சியையே பெரிதும் விரும்புவர் உள்ஸ்ரீ புணர்ச்சியால் உள்ளம் மகிழ்ந்த பின்னரே, மெய்யுறு புணர்ச்சிக் கண், அவர் நாட்டம் செல்லும் உள்ளம் உவந்த பின்னர் உண்டாம் புணர்ச்சியே பேரின்பம் தரும். காதற் புணர்வின் இக்கருத்தினே அறிந்து அருவி ஆடியும், ஊசல் ஊக்கியும் மகிழ்ந்த பின்னரே, புணர்ச் சியை விரும்பும் அம்மந்தியின் மனவுணர்வினைப் பாராட்டு வோமாக.

‘ கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை பெருவரை அடுக்கத்து அருவி ஆடி, ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை வெற்பு அணி கறுவி, கற்சுனே உறைப்பக் கலயொடு திளைக்கும் ! மானம் காக்கும் மந்தி - * . மானவுணர்வு பெற்று வாழ்ந்தது ஒரு மந்தி ; தாயினும் சிறந்தது எனப்படும் காண் நன்கு வாய்க்கப் பெற்றது அம்மந்தி ; காதல் விளேயாட்டைக் கண்ட இடங்களிலெல்லாம் மேற் கொள்ளும் இக்காலக் கயவர்க்கு நல்லறிவூட்டும் கிறை குணம் உடையது அம் மந்தி. அது தன் காதலயை கடுவைேடு கலந்து வாழும் வாழ்வை, அக்கடுவனே மகிழ்ந்து புணரும் புணர்க்சியைத் தன் பின் திரியும் இனக் குரங்குகள் அறிந்து கொள்ளுமே என அஞ்சிற்று. அதனல், மிளகுக் கொடிகள் படர்ந்து,

1. நற்றிணை : 334. ஐயூர்முடவளுர்,

கிளே-இனக்குரங்குகள். ஓங்குகழை-உயந்த மூங்கில் தூங்கி-ஆடி, வெற்பு அணி-மலைக்கு அழகு செய்யும். நறுவி-மணம் நிறைமலர். உறைப்புஉதிருமாறு. கலே-ஆண் குரங்கு. திளேக்கும்-புணர்ந்து மகிழும். ... . .