பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நற்றிணை

ஊடற்சிறப்புணர்ந்த மந்தியின் மதியினே மகிழ்ந்து பாராட்டுவோமாக. -

கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று மடமா மங்தி, மாணு வன்பறழ் கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும்.” 1 புலிக்கு அஞ்சாப் பன்றி : *

மலைநாட்டு மக்களுக்குக் கேடு தருவனவற்றுள் கலை யாயது பன்றி. அங்காட்டு விலங்குகளில், கொடுமை மிக்கன யானேயும் புலியுமே என்றாலும், அவற்றால் கேடுறுவன அங்கிலத்துப் பிற விலங்குகளே யல்லது, அம் மலேகாட்டு மக்கள் அல்லர் ; சிறிய கண்களேயும், பருத்த உடலேயும் உடைய காட்டுப் பன்றிக்குக் கோபம் பிறந்துவிடுமேல், அதனே அடக்குதல் - அ தல்ை ஆம் அேழிவினைத் தடுத்தல் எவர்க்கும் ஆகாது. காட்டு மக்கள் அரும்பாடுபட்டு உழுது விளேத்த அவர் கினைப் புனத்திற்கு அப்பன்றியால் உண்டாகும் கேடு, அம்மம்ம ! சொல்லும் திறத்ததன்று ; தினேக்கதிர்களேத் தின்னும் கருத்தோடு வரும் அது, வழியில் புலி வாழும் குகையினைக் காணினும் அஞ்சாது ; தினக்கதிர் தின்ற செருக்கின் மிகுதியால், அது அப் புலியையே காணினும் கலங்குவ தில்லை : மூங்கில்கள் மிக்க மலேச்சாரற்கண் வாழும் இயல் பினவாய அப்பன்றிகள், புலிக்கு அஞ்சி, அப்புலி வந்து அணுகலாகா அரண்மிக்க இடந்தேடிச் சென்று உறங்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. எங்கு விரும்பு கிறதோ, அங்கேயே கிடந்து உறங்கிவிடும் ஆற்றல் மிகுதியால், அத்துணே அஞ்சாமை உள்ளம் உடையது அப்பன்றி, இi, நற்றின. 233 அஞ்சிலான்திப்.ே -

முள் எயிற்று-முன்போலும் கூரிய பற்களை உடைய. கோடு உயர்

-- -- மலேச்சாரல். ஆடுமழிை-திரியும் Kthftf. . . 3. “. , , | - - . . -