பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

விழாக்கள் பல நடைபெறுகின்றன: அவ் விழாக்கள், அவர்க்குக்

என்பனவற்றைக் கண்டு, காமும் அச்செயல் புரிந்தும், அங்

நெறி சென்றும், அவர்போல் உயர்கிலே எய்துவதற்காம் எண்ணத்தைத் தூண்டுவதற்கே அவ் விழாக்கள் நடைபெறு.

கின்றன. ஆங்கிலப் புலவர் ஒருவர், ‘இறந்தும் இறவாப்புகழ் பெற்ற புெரியாரின் வாழ்க்கையிலே, நாமும், நம்முடைய

வாழ்க்கை கிலேயை கணிமிக உயர்ந்ததாக ஆக்கிக் கொள்ளுதல். கூடும் என்பதை கினைவூட்டுகிறது; வாழ்க்கைப் பெருங்கடலில் வாழ வழியற்றுக் கலங்கும் மக்களே வளமார் வாழ்வுக்கரையில் கொண்டு சேர்க்கும் வங்கமாய்த் துணே புரிகிறது’ என்று கூறி. புள்ளார். . * . . -

பழம் பெரும் மக்களின் வாழ்க்கை நிலையினே விளங்க, உணர விரும்புவார்க்குப் பெருந்துணே புரியவல்லன. பழந்: தமிழ் இலக்கியங்களாம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகக் காட்சிகளைப் படக் காட்சிபோல், தெளிவாக் எடுத்துக் காட்டுவன அவ்விலக்கியச் செல்வங்கள். இலக்கியங்கள், தமிழர்க்குக் கிடைத்த, கிடைத்தற்கரிங் புதையல்; பாடுபட்டுத் தேடிப் பயன் துய்க்காது புதைத்து வைக் கும் பணப் புதையல் போன்றதன்று இவ்விலக்கியப் புதையல். எவரோ தேடிப் புதைக்க, எவரோ தோண்டிப் பயன்கொள் ளும் பழியும் இலக்கியப் புதையலுக்கு இல்லே. பழந்தமிழ்ப். பெரியார்கள், வாழ்வாங்கு வாழ்ந்து, வாழ்வில் இன்பம் கண்டு, தாம் கண்ட அவ்வளமார் இன்பத்தைத் தம் பின் வருவாரும் நுகர்ந்து இன்புற எண்ணி விட்டுச் சென்ற விழுச். சிறப்புடையது இலக்கியப் புதையல்; முன்னேர்விட்டுச் சிென் ற்தை, அவர் பின்வந்தோர் பெற்றுப் பேரின்பம் நுகர்கின்றனர் என்ற விழுமிய சிறப்புடையது இலக்கியப் புதையல்

தமிழ் இலக்கியம் ஒரு பெருங்கடல்; எட்டுத் தொகை,

பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு, ஐம்பெரும் காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் என் விரிந்தும், பரந்தும் செல்லும் அக் கடற் பரப்பில் முதற்கண் சென்று சேர்ந்த ஆற்றுவெள்ளம் நற்றிணே நானூறு. நானுாற்று அறுபதின்மர்க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடிய, இரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுக்கும். மேற்பட்ட பாடல்களேப், பின்வந்த பெரியர்கள். சிலர், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு எனும் இரு பெரும் பிரிவாகக்