பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 63

மலேஅயல் கலித்த மைஆர் ஏனல் துணையின் தீர்ந்த கடுங்கண் யானை அணையக் கண்ட அங்குடிக் குறவர் கனயர், கினேயர், கைபுனை கவனர், விளியர் புறக்குடி ஆர்க்கும்.” 1 விலங்குகளில், சிறிது அறிவு வாய்ந்தது அக்களிறு ; பகற்காலத்தே செல்வதால், புனங்காப்போர் கண்டு கொள்கின்றனர் என்பதை அறியவே, எவரும் அறியர் வாறு இரவுக் காலத்தே சென்று மேயத் தொடங்கும். ஆல்ை, களிறுகளோடு பழகிய கானவர், களிறுகளின் கள்ளத்தனத்தை அறிந்திருந்தனர் அதனுல், அதன் வருகையை எதிர்நோக்கி இரவிலும் உறங்காது விழித் திருந்து விரட்டுவர் ; இரவுக் காலத்தே வரும் களிறுகளே விரட்டக் கணேயும் கவனும் பயன்படா களிறுகளின் நடமாட்டம் அறிந்து, அவற்றின் மீது கணே ஏவுதலோ, கவண் எறிதலோ இயலாது : அதனல், இரவுக் காலத்தே வரும் களிற்றினே விரட்ட வேறு வழி அறிந் திருந்தனர் யான நெருப்பைக் காணின் அஞ்சும் இதைக் கானவர் அறிவர் அதல்ை, இரவுக் காலத்தே யானவரக் கண்டவுடனே, பெரிய பெரிய தீப்பந்தங்களேக் கொளுத்தி, உயர்ந்த பரண்மீது இருந்து கொண்டே, அக் களிறு வரும் அரவம் கேட்கும் திசை நோக்கி எறிவர். விண்ணில் தோன்றும் மின்னல்கள் போல், செந்திப் பாக்க நாற்புறமும் வந்து விழும் பந்தங்களேக் கண்டவுடனே களிறுகள் அஞ்சி அப்புனத்தை விட்டு அகலும்,

கற்றின. 108. , . . . . . அயல்-சாரலில். கலித்த-தழைத்து வளர்ந்த, மைஆர்வளம் மிகுதி. யால் கருத்துத் தோன்றும். துணையின்-பிடியானயை விட்டு. தீர்ந்த-பிரிந்த. கண-அம்பு. கினே-ஒருவகைப் பறை, விளியர்-பெருங்கூச்சல் போடு வார். புறக்குடி-தம் சேரிப்புறத்தே. ஆர்க்கும்-ஆரவாரம் செய்யும்.