பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நற்றிணை

கடவுள் அஞ்சும் கானவர் :

கானவன் ஒருவன், ஒரு நாள் வேட்டை மேற்கொண்டு சென்றான் காட்டினிடையே ஆமான் ஒன்றைக் கண் டான் ; கண்டாரை மகிழ்விக்கும் கண்ணழகுடையது அவ் ஆமான். ஆல்ை வேட்டை வெறி கொண்டு கிற்கும் கானவன் கண்ணிற்கு அதன் கண்ணழகு புலப்பட்டிலது. அதன் ஊன் சுவைக்கண் உள்ள ஆசை, அவனே உணர் வற்றவனுக்கிவிட்டது. அதல்ை வில்லை வளத்து, அம் பொன்றை, கழுத்திற்குக் குறிவைத்து எய்தான். ஏவிய பொருள்மீது, இழையளவும் பிழையாது சென்று பாய வல்ல அவன் கையம்பு, அன்று பிழைத்துவிட்டது. ஆமானின் நெஞ்சில் தைத்து விற்கத் தவறிவிட்டது. ஆமான் உயிர் பிழைத்து ஓடிவிட்டது. தன் கையம்பு பிழைபட்டது கண்டான் கானவன். தன் ஆற்றலில் ஆவ அணுக்கு ஐயம் இல்லை. ஆதலின், அம்பு தவறியது தன் பிழையாம் என எண்ணினைல்லன். தங்கள் குலக்கடவு ளாம் குன்றுறை குமரவேளுக்கும், கொற்றவைக்கும் தானும், தன்னுடன் வாழும் கானவரும் யாதோ பிழை புரிந்திருத்தல் வேண்டும்; அப்பிழை கண்டு, அக்கடவுளர் சினந்துள்ளமையிேைலயே தன் கைக்கண, குறி தவறி விட்டது எனக் கருதின்ை. உடனே அத் தெய்வங்களே வழிபடத் துணிந்தான் அதற்குத் துணைபுரியுமாறு மழையை வேண்டிக்கொண்டான். மழை பெய்து நாடு நலம்பெற்றதுமே, சுற்றத்தார் சூழ்ந்துவர மகில எறினன். மலைமீதுறையும் கடவுள்முன் பலியிட்டு வழிபட்டான் ; தொழிலில் தோல்வி கண்டநாள் முதலாய், அந்நாள்வரை உண்ணுது விரதம் பூண்டிருந்த கானவன், பலியிட்டு எஞ்சி யதை விரும்பி உண்டான். தெய்வச் சினத்தைத் தணித்து விட்டோம் ; அவரை உளம் மகிழச் செய்து விட்டோம் ; இனிக் கவலையில்க் கொல்லயும் கொள்கள் கொள்கள