பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 69

யாக விளேயும் ; வேட்டிையும் விரும்பியவாறே வாய்க்கும் என நம்பி நிறைந்த சிந்தையோடு மீண்டான்.

‘ அமர்க்கண் ஆமான் அருகிறம் உள்காது

பணத்த பகழிப் போக்கு கினைந்து, கானவன் அணங்கொடு கின்றது மலைவான் கொள்கெனக் கடவுள் ஒங்குவரை பேண்மார் வேட்டெழுந்து ‘கிளையொடு மகிழும்.'1 -

பாவை நிகர் பேரழகுடையாள் :

மலேகாடு வளம் நிறைந்தது. உழாதே பயன் தரும் காய்கனி கிழங்கு வகைகளேயும், உழுது பெறலாகும் தினே முதலாம் கூலவகைகளேயும் குறைவறப் பெற்றுள்ளமை யால், ஆண்டு உணவின்றி வருந்துவார் ஒருவரும் இலர் ; உண்ணு நீர்ச்சுனைகளும், ஒலித்து விழும் அருவிகளும் ஆங்கு அளவிறந்து காணப்படும். வெய்யிலின் வெப்பம் அறியாவாறு நின்று நிழல் தரும் மரங்களால் நிறைந்தது அம்மலே கிலம் ; இத்தகு வளங்களால் உடலிற்கும் உள்ளத்திற்கும் ஒரு குறையும் கல்கா நல்ல நாடாதலின், அங்கிலத்து ஆடவரும் மகளிரும், உடல் அழகும் உறுப்பு கலனும் ஒருங்கே வாய்க்கப்பெற்றிருந்தனர் ; இதோ ஒரு மலைநாட்டு மகள் ; அவள் வனப்பினேக் காணுங்கள். -

நீருண்டு கருத்த மேகத்தைத் தடுத்துப் பயன் கொள்ளுமாறு உயர்ந்த மலே அம்மலையின் மழை ைேரக் குறைவறப் பெறுவதால் தழைத்து வளர்ந்த குறிஞ்சி

1. நற்றிணை 165.

அமர்க்கண்-விருப்பந்தரும் அழகிய கண். அருநிறம்-அரிய நெஞ்சம். உள்காது-உள்ளே பாய்ந்து தங்காது. பணத்த-குறி தவறிப்போன பகழி. அம்பு. மலே அணங்கொடு நின்றது என மாறு.க. மலே-ம்லையுறை .அள். பேண் மார்-வழிபடல் கருதி. வேட்டெழுந்து-விரும்பிச் சென்று.