பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்த்துப் ‘ரித்து வகை செய்தனர்; அப்பாக்களே ஆராய்ந்த ‘, ‘றம் பொருளால் ஒற்றுமையுடையனவற்றை ஒரு. ‘சிப்ாடிய பர்வினத்தால் ஒற்றுமை உடையவற்ற்ை ‘ ‘வுேம், பாட்டின் அடி அள்வால் ஒற்றுமை உடைய ‘ஆசி நூலாகவும் வகை செய்தனர்; புறநானூறு பொரு 7ால் புெ; பெற்றது. - -

ஜூெேதாகையும், பரிபாடலும் பாவினத்தால் பெயர் சிம்ம ஏனய சட்டின் அளவால் பெயர் பெற்றன. நீண்ட அதிர்ல் ஆன பாக்களே ஒன்று தொடுத்து கெடுக் தொகை ‘பெயர் இட்டனர்; குறுகிய அடிகள்ால் ஆன் பர்க்களே ‘தொடுத்துக் குறுந்தொன்.க எனப்பெயரிட்டனர்; கணிமிகக் இமய அங்கிள்ால் ஆன பாக்கள் ஒன்றுதொடுத்து ஐங்குறு தி எனப் பெயரிட்டனர்; நீண்டும், குறுகியும் தோன்றாது ‘ கிகரவாய அடிகளால் ஆன பாக்கள் ஒன்று தொடுத்து 2றிணை எனப் பெயரிட்டனர். அவ்வாறு வகுத்துத் தொடுத் ப்ே பெயரிட்ட நூல்களை வரிசை செய்யுங்கால், நற்றி&ண் ல்ல குறுக்தொகை” என கற்றினேயை முதற்கண் வைத்துப் ாராட்டினர். அதனுல், தமிழ் இலக்கியங்களே எண்ணுவார் உள்ளத்தில், முதலில் இடம்பெறும் விழுச்சிறப்பு கற்றினேக்கு உரித்தாயிற்று.

தமிழ் இலக்கியங்கள், அகப்பொருள் நூல்கள், புறப் பொருள் நூல்கள் என இருவகைப்படும்; புறப்பொருள், ! மக்களின் ஆண்மை, ஆற்றல், அரசியல், பொருள், புகழ், முதலாயின குறித்துப் பாராட்டுவது. அகப்பொருள், உரு வாலும், நலத்தாலும் ஒற்றுமை உடைய ஒருவனும் ஒருத்தியும் அன்டால் கூடித், தம் பெற்றாேர் அறியாமல் தம் காதலே’ வளர்த்துப், பின்னர் பலர் அறிய மணந்து, இல்லற வாழ்வு மேற்கொண்டு இன்புற்றுவாழும் வாழ்க்கை வகைகளே விளங்க உரைப்பது. - . . . “ . . .

நாட்டின் நல்வாழ்விற்கு, வீட்டின் கல்வாழ்வே வழிகாட்டி யாம். வீடே நாடு ஆதலின் அக்காலப் பெரியோர்கள், நாட் டினும், வீட்டிலேயே தம் நாட்டத்தை மிகுதியும் செலுத்தினர். அதல்ை, புறப்பொருள் கூறும் நூலினும், அகப்பொருள்கூறும் நூல்கள் அதிகமாயின; அத்தகைய அகப்பொருள் கூறும் நூல்களுள் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுவது கற்றின. * . . . . .