இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலை நிலம்
75
மலை வளம், அந்நிலத்து வாழ் உயிர்களின் இயல்நலம், மலைவாழ் மக்களின் மனவளம் ஆகியன குறித்து நற்றிணைபாடிய நற்றமிழ்ப் புலவர்கள் நவின்றனவற்றுள் நயமிக்கன சில இவை. இனி, மலையையடுத்துள்ள காட்டின் கவினைக் கண்டுகளிப்போமாக.