பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

viji

நற்றினே கணவன், மனேவியர்க்குரிய கதில் கடமை களைக் கவினுறக் கூறுகிறது; மக்கள் குலம் வழி வகைகளை விளங்கக் கூறுகிறது; அத்தகைய இழுமியோர் வாழ்ந்த காட்டின் அரசியல் அமைதியை எடுத்து அறிவுறுத்து கிறது; அவர் வாழ்ந்த நாட்டின் வளத்தை வாய’, ‘சி’ கிறது; அம்மக்களோடு வாழ்ந்த, உயிரினங்களின் “ழக்கை முறைகளே, அவை மக்களுக்கு எடுத்துக்காட்டும் அறிவுரை களேத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

பொருள் விளங்கும் எளிய, இனிய சொற்கள்; செவி யின்பம் கூட்டும் தெர்டர்கள்; கருத்திற்கு இன்பம் ம்ே பொருட்செறிவு; அறிவிற்கு விருந்துாட்டும் அறவுரிை’ இவற்றின் கருவூலம் க்ற்றின; தமிழ் இலக்கியப் புதைய நற்றிணேச் செல்வம், நாம் பெறவேண்டிய பெரும்பேறு; ‘; பேற்றினைப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வோமாக. : ... *

கா. கோவிந்தன்.