பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ u' 87

சென்று, மேட்டு கிலத்தை அடைந்தான் ; ஆங்கே ஆனிரைகளே மேயவிட்டான். ஒய்ந்து உட்கார்ந்து விடின், கிரையைவிட்டு ஓடும் ஆடுகளே அறிதல் இயலாது ஆகலின், உட்கார்ந்திலன் ; நின்றது கின்றவாறே காத்துக் கிடந்தான் ; கால் கடுப்பின், கைத்தண்டைக் கீழே ஊன்றிக் கடுக்கும் காலே அதன்மீது வைத்துக் கொண்டான் அங்கிலேயில், யாதேனும் ஒர் ஆடு கிரையை விட்டு ஓடின், அதன்பின் ஒடி மடக்குதல் செய் யாது, வாயிதழ் மடித்து, விளே எழுப்பி அதை அழைத் தான் ; அதுவும் அவ்வொலி கேட்டு அடங்கி அப்பாற் செல்லாது மீண்டும் கிரை வந்து அடைந்தது, இவ்வரிய காட்சியை அக்காலத்து முல்லைக் காடுகளில் கண்டு களித்த புலவர் பலர். -

வான் இகுபு சொரிந்த வயங்குபெயல் கடைகாள் பாணி கொண்ட பல்கால் மெல்உறி, ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப், பறிப்புறத்து இட்ட பால்கொடை இடையன். துண்பல் துவலே ஒருதிறம் கனைப்பத், தண்டுகால் வைத்த ஒடுங்குகிலே மடிவிளி சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் புறவு.” 1 கோடையில் ஆயர் :

கார் காலத்தில், தம் கிரைகளே நீர் பெருகா மேட்டு நிலத்திற்குக் கொண்டு சென்று மேய்க்கும் ஆயர், மழை

1. நற்றிணை : 142. இடைக்காடனர். இகுபு-கால்இறங்கி, சொரிந்த-பெய்த. வயங்கு-விளங்கும். பாணி-கை. பல்கால்-பலகாலிட்டுப் பின்னிய, ஞெலிகோல்-திக் கடைகோல். கலப்பைகருவிகள். அதள்-தோல், இங்குத் தோலால் ஆகிய பை, பறி-பனை ஓலைக் குடை. பால்கொடை இடையன்-பால்விற்று வாழும் இடையன் துவலேமழைத்துளி. மடிவிளி-இதழ்மடித்து எழுப்பும் வீ8ளஒலி. சிறுதலைத் தொழுதி-ஆட்டுநிரை. ‘ஏமார்த்து-மயங்கி. -