பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கற்றிணை

யற்ற காலத்திலாவது, தம் மனேயின்கண் இருந்து மகிழ்ந்து வாழ்வரோ என்றால், அதுவும் இல்லே. மாரிக் காலத்தில், மழை மிகுதியால் வருந்தி வாடும் அவர் கிரை, கோடை காலத்தில், உண்ணுர்ே பெருது வருந்தும்; அதல்ை அக்காலத்தில் அவற்றிற்கு வேண்டும் தண்ணீர் கிடைக்கும் இடந்தேடிச் சென்று, ஆங்கு வாழ்வர் அதனல், அவர்கள் ஆண்டு முழுவதும், தம் மனேயின் அகன்றே வாழிவேண்டியவராவர். தண்ணிர் தேடிப்போகும் இடங்களில், தண்ணிர் கிடைக்கப்பெருது போயின் உடன்கொண்டு செல்லும் கணிச்சி முதலாம் கருவிகளேக்கொண்டு, அக் கல்கிலத்தில், கல்லேப் பிளந்து கிணறுகள் தோண்டுவர். அரிதின் முயன்று தோண்டிய அக்கிணறுகளில், தண்ணிர் பெருகக் கிடைக்காதாயின், அச்சிறிது ைேரயும் முல்லே நிலத்தை அடுத்த மலேக்காட்டு யானைகள் உண்டுவிடுதல் அஞ்சி, அவை அங்ைேர எளிதில் அடையாவாறு, கிணற்றின் வாயை, வலிய நீண்ட கொம்புகள் பலவற்றை வில்போல் வசீளத்துக் குறுக்குடி நெடுக்குமாக வைத்து அழுந்தப் பொருத்தி முடிச் செல்வர். அவ்வாறு அவர் மூடிவைத்தவற்றையும் பானேகள், அகற்றி அந்நீர் உண்டு செல்வதையும், அதல்ை ஆய்ர் பெரிதும் வருந்துவதையும் கண்டு வருக்திய புலவர்களும் உளர்.

வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில் கணிச்சியிற் குழித்த கூவல் கண்ணி ஆன்வழிப் படுகர் தோண்டிய பத்தல் யானே இனங்ரை வெளவும் கானம்.” 1

1. கற்றின. 240, கப்பாலத்தனர்

பரல்.இது கற்கள். அவல்-பள்ளம், ஒதுக்கில்-ஒருபால் கணிச்சி கல்லுண்டக்கும் குந்தாலி. குழித்த-தோண்டிய கூவல்-கிணறு. நண்ணி. அடைந்து, புத்தல்-வாய்சிறிய கிணறு. ... ."