பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வயல் நிலம்

நெ ல்லும் கரும்பும் விளேயும் நன்செய்களேக் கொண்ட நிலப்பகுதிகள், ருதம் எனப் பெயரிட்டு வழங்கப் பெறும் ; மருத கிலம், நாகரிகத்தின் எல்லேயை ன்ட்டிப் பிடித்த மக்கள் வாழும் இடமாகும். மக்களுக்கு உயிரளிக்கும் உழவுத்தொழில் நிகழும் இடம் மருதநிலம் ; உலகநிலை பல்வேறு துறைகளில் வளர்ந்திருப்பினும், புத்தம் புதிய கண்டு பிடிப்புக்கள் நாள்தோறும் கடை பெற்றுக்கொண்டே யிருப்பினும், மக்கள் யாக்கை உணவின் பிண்டம்” என்ற கொள்கையில் மட்டும் எவ்வித மாற்றமும் இடம் பெறவில்லை ; இனி இடம் பெறுவதும் இல்லை. மக்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் வயிற்றை வளர்க்கவே பாதலின், அவ்வயிற்றை நிரப்பும் உணவளிக்கும் உழவுத் தொழில், தொழில்கள் பல வற்றுள்ளும் தலையாயது ; மக்கள் மேற்கொள்ள வேண்டிய இறுதித் தொழிலும் அதுவே பாகும். ஆகவே, அவ்வுண்மையுணர்ந்து, அத்தொழிலிற் சிறந்து விளங்கிய மக்கள் நாகரிகத்தின் எல்லேயைக் கண்டவ்