பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நற்றிணை

ராவர் ; அத்தொழில் நிகழும் இடம் நாகரிகம் கனிசிறந்து விளங்கும் இடமாம்.

மருதநிலப்பகுதி மலேயற்றது மணல் பரவாதது ; அதல்ை, அங்கு மழைநீர் உருண்டோடி விடுவ்தோ, மண்ணுள்ளே. ஊறி மறைந்துவிடுவதோ இல்லே. பெய்த நீரில் பெரும் பகுதி, ஏரிகுளம்போலும் பெரிய பெரிய ர்ே கிலேகளில் கிலேத்து கிற்கும் அதல்ை ஆழ உழுது, கிறைய ர்ே அளித்துத் தொழிலாற்றுவதற்கு ஏற்ற வாய்ப்புடையது அங்ான்செய் நிலப்பகுதி , தமிழகத்து

சாருத நிலங்கள் அத்தகைய மாண்புடையவாம்.

ஆமை முதுகும் சுட்ட நத்தையும் :

கெல்லும் கரும்பும் மஞ்சளும் இஞ்சியும் விளேயும் நிலங்கள், கல்லும் மணலும் அற்ற, மண்ணே கிறைந்த நிலங்களாதல் வேண்டும். அத்தகைய மண்ணிலேயே, அவை நன்கு வேறுன்றி நிறைந்த பயன் தரும் ; ஆதலின், அத்தகு நிலவளத்திற்குக் கற்கள் இல்லாமையினேக் கருத்தாய் இருந்து காத்தனர் அக்கால மக்கள் ; மருத நிலக் கழனிகள் கற்கள் அற்றவை என்பதையும் புலவர் ஒருவர் நயமாக எடுத்துக் கூறியுள்ளார்.

விளைந்து முற்றிய தம் வயலேக் காத்திருந்தனர் சில உழவர். காவல் மிகுதியால், வீட்டிற்குச் சென்று வரவும் இயலாது போயிற்று அதல்ை பசித்துயர் வருத்திற்று : ஏதேனும் தின்னவேண்டும்போல் இருந்தது ; அக் நிஆலயில் நத்தைகள் சில நகர்ந்து செல்வதைக் கண்டனர்; அவற்றைப் பிடித்துச் சுட்டனர் சுட்ட நத்தையின் கூட்டை உடைக்கக் கல் தேடினர். எங்கும் கிடைக்க வில்லை. கல் கிடைக்கவில்லையே எனக் கவலை கொண்டி ருந்தபோது, வயலில் படுத்துறங்கும் ஆமைகள் அவர்