பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

வயல் நிலம் 9

கண்ணிற்பட்டன ; அவர் பசிக்கொடுமை, நத்தையின் ஒடுகளே யாமையின் முதுகு ஒட்டிலாவது உடைத்துத் துண்ணத் துண்டிற்று அவ்வாறே உடைத்தும் உண்டனர் என்று கூறும்முகத்தான், நத்தையின் மெல்லிய கூட்டினே உடைக்கக்கூடிய சிறுகல்லும் கிடைக்கப் பெருத மருத நிலக்கழனிகளின் மண்வளம் விளங்கச் செய்துள்ளமை அறிக.

‘’ பழன யாமைப் பாசறைப் புறத்துக்

கழனி காவலர் சுடுகங்து உடைக்கும்.’ 1

வா2ள விளையாடும் வயல் :

நிலவளத்தை அடுத்து வேண்டுவது நீர்வளம் ; கிலம் வளமற்றுப் போமாயின், அதற்கு வேண்டும் உரம் இட்டோ, அங்கிலத்தில் கலந்திருக்கும் கல்லேயும் மணலேயும் அகற்றியோ அதை வளமுடையதாக்கி விடுதல் இயலும். ஆல்ை, நீர்வளம் நீரின் துணையால் விட்டுமே உண்டம்ே ; அதுமட்டுமோ கிலத்தை வளமுடைய தாக்குவதும் நீரே. கிலத்தை வளமுடைய தாக்குவது மட்டுமன்று கிலத்தைப் பயனுடைய தாக்குவதும் நீரே. ர்ேவளம் இல்லாத நாட்டில் நிலம் எவ்வளவு பரந்து, எவ்வளவு சிறந்தவள முடையதாக விளங்கினும் பயனில்லை. ர்ேவளம் அவ்வளவு இன்றியமையாதது. இதை உணர்ந்தவர் பழந் தமிழ். மக்களும், மன்னரும் அதல்ை, அவர்கள் ஆறுகளுக்கு அனேகட்டியும், குளம் கிணறுகளே வெட்டியும் அந்நீர் வளத்தைப் பெற்றனர் , தமிழகத்து நிலங்கள் நீர்வள மற்றன என்ற குறைபெருவாறு பார்த்துக்கொண்டனர் ;

1. நற்றிணை : 280. பரணர். - - பழனம்-வயல். பாசறைப்புறம்-பசிய கல்போன்ற முதுகு, கழனி. வயல். சுடுருந்து-சுட்ட முந்தையை. . . . . . . . .