பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. நற்றிணை

மடங்க உழுமாறு ஏர்களே அமர்த்திவிட்டு வீடுசென்றான் ; சென்று அங்கிலத்தில் விதைத்தற்கு வேண்டும் கெல் விதைகளே ஒரு கூடையில் இட்டுத் தூக்கி வந்தான், வருவதற்குள் உழவர்கள், உழுகாலில் அவ்வப்போது சிக்கிய மீன்களேப் பிடித்துப் பிடித்து ஒரு பள்ளத்தில் போட்டு வைத்தனர். உரியவன் வந்தான் ; கொண்டு வந்த விதைகளே விதைத்தான் ; விதை கூடையை வறிதே எடுத்துச் செல்லாது, அப்பள்ளத்தில் குவிந்து கிடக்கும் மீன்களே நிறைய வாரிக்கொண்டு வீடு சென்றான் ; விதை கூடை கிறையுமளவு மீன்வளரும் வயல், ர்ே வளம் உடையது என உரைக்கவும் வேண்டுமோ ? வயல், நீர் வளம் வாய்ந்தது என்பதை அவ்வாறே கூருது, இவ் வாறு கூறி இலக்கியத்திற்கு இனிமை ஊட்டினர் ஒரு புலவர். -

‘ அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்

மறுகால் உழுத ஈரச் செறுவில் வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனெடு பெயரும் யாணர் ஊர். 1

ஆம்பல் பூக்கும் பொய்கை :

அல்லியும் தாமரையும் வளர்தல் வற்றாப் பெருர்ே கிலேகளில் மட்டுமே இயலும் , அதுவும், அவை வேர் ஊன்றி வளர்ந்து, படர்ந்து, மலர் ஈனவேண்டுமாயின், அதற்குத் திங்கள் பல வாயினும் தண்ணிர் குறையா திருக்கும் குளங்களாதல் வேண்டும். இதை அறிந்த புலவர் ஒருவர் தமிழகத்து வயல்களுக்கு, ர்ே வழங்கும்.

SSAS SSAS SSAS SSAS

1. நற்றின : 210, மிளகிழான் நல்வேட்டனுர் அரிகால்-ஆத்ததால். மாறிய-நீக்கப் பெற்ற. மறுகால்-மறுமுறையும். சரச்செறு-ரம் பொருந்திய சேறு. வட்டி-விதை கூடை பாணர்-புது