பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நற்றிணை

நாட்டின் நில நீர்வளங்களேக் கண்டு களித்த பழந்தமிழ்ப் புலவர்கள், அந்நாட்டு கெல் வளத்தையும் கெஞ்சாரப் பாராட்டியுள்ளனர். அவர்கள் கண்ட நெல்மலைக் காட்சி ஒன்றை நீங்களும் காணுங்கள்.

அடுக்கடுக்காக கிற்கும் மலைகள் போன்ற பெரிய பெரிய கெற்கூடுகள் காடெங்கும் தோற்ற மளிக்கின்றன. நெல் மலிந்து கிடப்பதால், அதை அருமையாகப் பேணிக் காத்தல் வேண்டும் எனக் கருதாத பழந்தமிழ் மக்கள். கெல்லிட்டுவைக்கும் அக் கூடுகளின் அடிகளே வைக்கோற் புரியால் சுற்றிக் காத்தல் வேண்டும் எனக் கருதினுரல்லர்; ஆற்றில் போடினும் அளந்து போடுதல் வேண்டும் என்ப வாதலின், கூடுகளில் இடும் நெல்லே அளந்து இட்டனர். இட்ட நெல்லின் அளவைக் குறிக்கும் புள்ளிகள்-இது வரை கிரைந்தால் இத்தனே கலம் என்பதை அறிவிக்கும் புள்ளிகள்-கூட்டின் புறத்தே வரிசையாகப் பொறிக்கப் பட்டுள்ளன. அத்தகைய நெடிய கூடுகள், தமிழகத்தின், சிற்றுார் மனே முன்றில் தோறும் கிற்கும் காட்சியை, அப் புலவர் காட்டும் இலக்கிய ஆடிகொண்டு கண்டு களிப் பீர்களாக.

செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை விண்டுப் புரையும் புணர்கிலே நெடுங்கூட்டுப் பிண்டநெல்.” 1 எருமைச் செல்வம்: .

குறிஞ்சி கிலத்துப் புலியும் களிறும் பிற உயிர்கக்ாக் கொன்று உயிர்வாழும் உயிரினங்கள் ; முல்லே கிலத்து

செவ்வி-அழகு வெள்அரை-பு:அற்ற அடி விண்டு-மலை, ஒத்து. புணர்கில-அடுக்கு அடுக்காக உள்ள, பிண்டதெல்-நிரம்பியநெல்.

1. 6T: 26. சாத்தந்தையார்.