பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பூக்காட்டு அடங்கல்:

                                                பக்கம்

1. பூவுலகில் பூரிக்கும் பூ 1– 50 2. பூ திருவாய் மலர்கிறது 51–128 3. முல்லை முதல் முருங்கை வரை

  (அ) வாழ்வியல் மலர்                       129-172
       முல்லை - மல்லிகை - மெளவல். 
  (ஆ) மக்கள் மலர்                           173–216 
       ஆம்பல் - குவளை - நெய்தல் - காவி. 
  (இ) தெய்வ மலர்                           217–238
       தாமரை. 
  (ஈ) திணை மலர்கள்                        239–318 
      அகம் : குறிஞ்சி - (முல்லை)
               மருதம் - (நெய்தல்)
               பாலை
      புறம் : வெட்சி - கரந்தை - வஞ்சி காஞ்சி 
              உழிஞை - நொச்சி தும்பை - வாகை. 

(உ) மும்முடி மலர்கள் 319–352

    ஆர் - வேம்பு - பனை

4. முருங்கை வரை முந்தும் பூக்கள்

  (அ) அறிமுக மலர்கள்                     353 - 692
       காந்தள், தோன்றி, கோடல் - வேங்கை - கொன்றை - 
       கோங்கு - இலவம் - குரவம்- புன்னை - தாழை. 
       ஞாழல் - மராஅம் - கடம்பு - காயா -பிடா - தளா - 
       குருந்து - பித்திகம் -பகன்றை-பீரம்-இருப்பை-மயிலை
       கொகுடி - பாதிரி- அதிரல் - குளவி . கூதாளி - வகுளம் - 
       செருந்தி . செயலை - முள்ளி - அடும்பு -முருக்கு - கவிர் -
       ஆவிரை - மா - கரும்பு - வேழம் - உந்தூழ் வேரல்