பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

98

விளையாட்டினைக் குன்றியன் என்ற புலவர் குறிக் கின்றார்:

‘’ பாசவல் இடித்த

கருங்காழ் உலக்கை ஆய்கதிர் கெல்லின்

வரம்பணைத் துயிற்றி ஒண்டொடி மகளிர்

வண்டல் அயரும் தொண்டி..” 21

மேலும் கலம் பல பெற்ற கன்னகர் தொண்டி என்பது பல பாடல்கள் வழி கிறுவப்படுகின்றது, “எம்மை எயந்து போந்து கின் கலனே கல்குவையாயின் எல்லாச் சிறப்பிஆனயு முடைய தொண்டிருகர் போலும் பின்னுடைய பலவாகிய குணங்களைக் கைக்கொண்டு பெரிய தோ8ளயும் நல்ல கெற்றியையு முடைய அரிவை யாகிய தோழியுடன் மெல்ல கடந்து வருக’ என்ற கருத்தமைந்த ஐங்குறுநூற்றுப் பாடல் (175) வழி கங்கையரின் நலத்தினை கன்னகரோடு ஒப்பிட்டுப் பேசும் பழைய வழக்குண்மை உணரலாம். பின்வரும் சான்றுகளும் இக்கருத்தினே வலியுறுத்தக் காணலாம்;

“ தொண்டி யன்னவென் கலம் தந்து கொண்டனை சென்மோ

மகிழ்ாங்ன் சூளே.’ “வளங்கெழு தொண்டி

யன்னவிவள் நலனே.” ே

21. குறுந்தொகை: 238:1-4 22. குறுந்தொகை: 238:4-5 23. அகநானூறு: 10:13