105
105
வெம்மையுடையனவாகத் தோன்றிய பாலகிலம் குளிர்ச்சி யைக் குறைவின்றித் தந்து தண்ணியவாக கின்றன என்று குறிப்பிடுகிருன். -
‘ கெடுங்கழை முளிய வேனில் டிேக்
கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலிற் வெய்ய வாயின முன்னே யினியே ஒண்ணுத லரிவையை யுள்ளுதொறும் தண்ணிய வாயின சுரத்திடை யாறே.'”
- இத்தன்மை வாய்த்த பாலே கிலத்தின் தலைவன் தன் ர்ேவிடாயினைத் தீர்த்துக்கொள்ளத் தண்ணிரைக் கண்டிலன். வேட்டையை மேற்கொண்ட செங்காய் தோண்டி உண்டு எஞ்சியதாகிய காட்டுமல்லிகைப்பூ மூடிய அழுகல் காற்றத்தையுடைய சிலவாகிய நீரே காணப்படுகின்றது. அங்கீரினைத் தலைவன் குடிக்கும் பொழுது தன் நெஞ்சின் கண் விரும்பிப் பொருந்திய தலைவி தன்னேடு வந்திருப்பின் அங்ைேரயல்லவா பருகியிருக்க வேண்டும் என்று தன் தலைவிக்காக இரங்குகின்றான்.
“ வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்
குளவி மொய்த்த வழுகற் சின்னிர் வளையுடைக் கைய ளெம்மொ டுணி இயர் வருகதில் லம்ம தானே அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே’ ‘
தலைவன். தலைவி தன்ைேடு அருஞ்சுரம் கடக்க ஆற்றுகள் அல்லள் என்று கினைக்கையில், ‘மனேயுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ என்ற கொள்கை வழி வாழும் தலைவி தலைவனேடு துன்பத்திற்குத் துணையாக காடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எமக்கு? என்று கருது
10. ஐங்குறுநூறு. 322 11. குறுந்தொகை: 56