பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பழந்தமிழ் இலக்கியத்தில்

குழநதை

பெரிய போர் ஒன்று தொடங்க விருக்கின்றது. பகையரசன் காட்டின்மீது படையெடுத்துச் செல்ல வேண்டு மென்று ஒரு நாட்டரசன் துணிகின்றான். அவனே பேராற்றல் பொருந்திய அரசன்: வீரம் விளையாடும் வெற்றித் தோளினன்; அவன் படையெடுத்துச் சென்றானென்றால் வெற்றி உறுதி. அத்தகு வீரம் செறிந்த வேந்தனின் மார்பில் முத்து மாலைகளும் பிற அணி களும் பொலிந்து தோன்றுகின்றன. தாமரை மலரினே யொத்த அவனுடைய செக்கச் சிவந்த கண்கள் பகையரசன் மீது கொண்ட இகலாலும் சினத்தாலும் மேலும் சிவந்தன. இக்காட்சியினைக் கண்டார் ஒரு பைந்தமிழ்

புலவர். அவரோ கல்லருளுள்ளம் வாய்ந்த புலவர். தன் காட்டு மன்னனின் வீரச் செயல்களை பன்முறை ளிேல் கண்டவர். எனவே அவருக்குப் பகைவர்

ாடு அழிந்துபடுமோ என்ற எண்ணம் எழுந்தது. அவ்வெண்ணம் தோன்றியதும் அவருக்கு கினைவில் தோன்றிய காட்சி பகைவர் நாடு பாழ்பட்டு விடுமோ என்ற கிலேதான். அதிலும் குறிப்பாகப் பகைவர் காட்டிலே பயமின்றி வாழும் பச்சிளம் குழந்தைகள் - டைத் தேரொலி கறங்க கடைத்தேர் உருட்டும் குழந்தைகள் பாழ்பட்டுப் போகுமே என்று உள்ளம் பதைக்கின்றார், யாழைப் போல மென்சொல் மழலை பேசும் அழகுச் சிருர் அவர்கள். அவர்களின் பொலிவு: