112
112
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே.” ‘குறுகக் குறுக கடந்து சென்று, சிறிய கையை நீட்டிக் கலத்தின்கட் கிடந்ததனைத் தரையிலே யிட்டும் கூடப் பிசைந்து தோண்டியும் வாயாற் கவ்வியுங் கையால் துழாவி யும் நெய்யையுடைய சோற்றை உடப்பின்கட் படச் சிதறியும் இங்ஙனம் அறிவை இன்பத்தான் மயக்கும் புதல் வரை என்று உரையெழுதுவர் புறநானூற்றுப் பழைய உரைகாரர்.
மேலும் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்: சேர விருப்பொறையைப் பாடிய நரிவெரூஉத் தலையார் என்னும் புலவர் பெருமகனர் அம்மன்னனுக்குச் செவியறுாஉ. வாகக் கூறும் கூற்றில், ஒரு நாட்டினே ஆட்சி செய்கின்றவர் ஒரு சிறு குழந்தையினே எவ்வளவு கவனமாக வளர்க்க வேண்டுமோ அவ்வாறு பாதுகாக்க வேண்டுமென்று, குறிப்பிட்டுள்ளார். அருளையும் அன்பையும் நீக்கிப். பாவஞ் செய்தாரை, நீங்காத நரகத்தைத் தமிக்கிட மாகக் கொள்பவரோடு பொருந்தாது. நீ குழவியை வளர்ப்பாரைப் போலத் தேயத்தைப் பாதுகாப்பாயாக” என்று புலவர் குறிப்பிடும் கூற்றினின்றும் அருளும் அன்பும் கொண்டு குழவி ஒம்புகளின் கடப்பாடு. புலகிைன்றது
அருளு மன்பு க்ேகி நீங்கா கிரயங் கொள்பவரொ டொன்றாது காவல் குழவி கொள்பவரி ைேம்புமதி ‘க இந்தச் குழங்தைச் செ ல் வ த் தி ன் மாண்பினை அகநானூற்றுப் பாடல் ஒன்று அழகுற வடித்துக் காட்டு:
4. புறநானூறு 188 5. புற தானுாறு: 5:5.7