பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

113

கின்றது இந்த உலகில் கல்ல பிள்ளைகளைப் பெற்றவர்கள் இவ்வுலக இன்பம் மட்டுமின்றி மறுமை உலக இன்பமும் மட்டின்றிப் பெறுவர் என்றும். பகைவரும் விரும்பிப் பாராட்டும் குற்றமற்ற காட்சியினை யுடையவர்கள் குழந்தைகள் என்றும் எடுத்து மொழிகின்றார். இவ்வாறு தொன்றுதொட்டுப் பலரும் கூறிவரும் மொழி உண்மை யாகவே துலங்குவதைக் காண்கின்றாராம் புலவர். இத்தகு பாராட்டுரையினைப் புலவர் வாக்காலேயே காண்போம்:

இம்மை யுலகத் திசையொடும் விளங்க

மறுமை யுலகமும் மறுவின் றெய்துப செருகரும் விழையும் செயிதீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப் பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம் வாயே யாகுதல் வாய்த்தனம்

இத்தகு குழந்தை, தங்தையின் தவருன வொழுக் கத்தையே தடுத்து கிறுத்தியது என்பதனை இப்பாட்டின் பிற்பகுதி உணர்த்தும். o

யாழும் குழலும் தமிழர்தம் இன்னிசைக் கருவி களாகும். இவை இக்காட்டின் பழைய இசைக்கருவிகள்: இலக்கியங்களில் இடம்பெற்றவை, சிறந்த இனிமை பயக்கும் இக்கருவிகளினும் மக்கள்தம் மழலைச் சொல் பயக்கும் இ னி ைம .ே ய பாராட்டப் படுவதாகத் திருவள்ளுவர்.

‘ குழலினிது யாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளாதவர்’

என்று பாராட்டியுள்ளார். யாழோசைபோல இசையால்

.ே அகநானுாறு : 66 : 1.6 7. திருக்குறள் : 66

8