பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

117

“ தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்தின் புறஅ'ராயினும் கையின் ஈர்த்தின் புறுஉம் இளையோர்.’ - பரத்தையர் நெஞ்சத்தினையும் நெகிழ்த்துக் கவர்ந்து. கொண்ட புதல்வன் திறத்தினே.

“ -------------------------- தண்கடைக

கலிமா கடைஇ வந்தெம் சேரித் தாரும் கண்ணியுங் காட்டி ஒருமைய கெஞ்சம் கொண்டமை விடுமோ’ , ‘ என்று கடுவனிள மள்ளனர் கழறுவர். அன்னேயின் சிறு கோல் அலைக்கும் பொழுதும். ‘அம்மா அம்மா!’ என்று அலறி

அவள் அருள் வேண்டி கிற்கும் கிலேயின.

“ தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்டு

அன்னய் என்னும் குழவி’ “ என்பர் நெய்தல் திணை பாடவல்ல புலவர் அம்மூவன். குலசேகராழ்வார் திருமாலோடு தாம் கொண்ட ஆராத அன்பினைப் புலப்படுத்தும் வகையில்,

“ அரிசினத்தா லீன்றதாய்

ஆற்றிடினும், மற்றவள்தன் அருள்கினைந்தே யழும்குழவி

அதுவேபோன் றிருந்தேனே’ ! என்று தம்மைக் குழந்தையாகவும் திருமாலைத் தாயாகவும் எண்ணிப் பாடுகின் ருர்,

மந்திகளும் சிறு ம கார் மே ல் அன்புகொண்டு விளையாட்டுக் காட்டும் வியத்தகு காட்சியினைச் சிறு பாணுற்றுப்படை தந்த கல்லூர் ருத்தத்தனர் காட்டுவர். கொற்கைத் துறையோரத்தில் கிடைக்கும் கிளிஞ்சிலே

14. குறுந்தொகை : 61 : 1.3 25, நற்றிணை 150 : 6.9 16. குறுந்தொகை : 397 : 4.5 47. பெருமாள் திருமொழி : 5 :1