123
123
புலகிைன்றது. புலனுகவே “குடிமக்களும் பொருளிட்ட வேண்டுமென்பது பெறப்படும். ‘” இக்கருத்தினேயே பாலை பாடிய பெருங்கடுங்கோ,
‘ உள்ளது. சிதைப்போர் உளரெனப் படாஅர் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
இல்லோர்க்கு ஈதல் இயைதல் இல்லை :
பொருளிலான் இளமைபோற் புல்லென்றாள்’ என்னும் கலித்தொகைத் தொடர் கைப்பொருளிலா தான் வாழ்வின் இழிவினை உணர்த்தும். பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நோக்கித் தலைமகன் பின் வருமாறு கழறுகின்றான் :
“ இருள்படு கெஞ்சத் திடும்பை தீர்க்கும்
அருள்கன் குடைய ராயினும் ஈதல் பொருளில் லோர்க்க: தியையா தாகுதல் யானு மறிவன் மன்னே. ‘ -
இவ் அகநானூற்றுப் பாடற்பகுதியால் பிறர் துன்பக் நீர்ந்து அருள் கரக்கும் கிலே பொருளில்லாதோர்க்கு இயைவதன்று என்பது புலகைக் காணலாம். இதனேயே “இல்லோர் வாழ்க்கை யிரவினும் இளிவு” என்று குறுந்தொகை குறிப்பிடும்.
16. டாக்டர் அ. சிதம்பரநாதன் : தமிழ் காட்டும் உலகு: பக்கம் 41. 17. குறுந்தொகை: 283 : 1
18. கலித்தொகை : 38 : 1.5
19. அகநானூறு : 335 : 1.4.
20. குறுந்தொகை : 288 : 2