124
124
முயற்சியால் பெறும் பொருளைத் துய்த்தலே இன்பம் :
உகாய்க்குடி கிழார் என்னும் சங்கத்துச் சான்றாேர்,
‘ ஈதலுங் துய்த்தலு மில்லோர்க் கில்லென ‘’ ‘’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்கருத்தினேயே கற்றிணை,
“ இசையு மின்பமு மீதலு மூன்றும்
அசையுடன் இருந்தோர்க் கரும்புணர் வின்மென ‘
என்று குறிப்பிடுகின்றது. திருவள்ளுவர் பெருமானும் “அழகிய மாமை நிறம் பொருந்திய தலைவியது முயக்கம் தமக்கு உரிய இல்லின்கண் இருந்து தன் தாளான் வந்த பொருளைத் துய்த்தற்கு இணையானது’ என்ற கருத்துப்
و ـLلك
“ தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு ‘
என்று குறிப்பிட்டுள்ளார்.
அறச் செயல்களுக்கு அமைவது பொருள் :
அறத்தினின்று பிறழாத வாழ்க்கையும், பிறர் தலே வாயிலிற் சென்று இரக்காத விலையும் பொருளால் பிறங்கும் என்பதனே,
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன் கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளி குைம் ‘
என்று அகநானூறு அறிவுறுத்துகின்றது.
21. குறுந்தொகை : 53-1 22. கற்றி அண: 214 : 1.2 .23. திருக்குறள்: 1107 .24. அகநானுாறு: 155: 1.3