பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

126

துய்ப்பது ஆண்மைத்தன்மை அன்றெனத் தனது தாளாற்றலாம் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்தற்கும் பிரியுமென்பது; அல்லதுாஉங் தேவர் காரியமும் பிதிரர் காரியமும் தனது தாளாற்றலாம் படைத்த பொருளாற் செய்தன. தனக்குப் பயன்படுவன, என்னே? தாயப் பொருளாற் செய்தது தேவரும் பிதிரரும் இன்புருர், ஆதலான்; அவர்களையும் இன்புறுத்தற்குப் பிரியு மென்பது.” . - --

திருச்சிற்றம்பலக் கோவையின் உரைகாரர் பின்வரும் விளக்கத்தினைத் தந்துள்ளார்:

“பொருள்வயிற் பிரிதலென்பது, குரவர்களாம் படைக்கப்பட்ட பொருள் கொண்டு இல்லறஞ் செய்தால் அதல்ை வரும் பயன் அவர்க்கு ஆம் அத்துணையல்லது தமக்காகாமையால் தமது பொருள் கொண்டு இல்லறம் செய்தற்குப் பொருள்தேடப் பிரியா கிற்றல்.” -

இப்பொருள்களால் முயன்று. தேடும் பொருளின் கோக்கமும் மேன்மையும் விளங்கக் காணலாம்.

பொருளும் அருளும் :

பொருள் தேடும் முயற்சிக்குத் தன் நெஞ்சைக் கடைக்கூட்டும் தலைவன் வினேயே ஆடவர்க் குயிரே” என்றபடி செயலில் மேம்பட்டு கிற்க முடிவு செய்கிருன். ஆயினும் அவன் காதல் நெஞ்சத்தில் போராட்டம் எழுகின்றது. வாணுதல், மனேயுறை மகளிர்க் காட்வர் உயிர்’ என்று தன் அகம் கிறை காதலியிடம் உரைத் தவனே அவயிைற்றே! எனவே மறப்பருங் காதலி

=== SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

27. இறையனர் களவியல் உரை: 35 28. திருசிற்றம்பலக் கோவையார் உரை: 382 29. குறுந்தொகை: 135 : ! 30. குறுந்தொகை: 185 : 2