பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

131

பின் செலவு ஒருப்படுவதற்கேயாகும் என்பர் தொல் காப்பியர்ை.

செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்.’ “ தலைமகன் செலவொழிந்ததனேத் தோழி, ‘கின், தொல்கவின் தொலைத லஞ்சியென் சொல்வரைத் தங்கினர் காதலோரே “ என்று தலைமகட்குக் கூறுவள்.

தெளிந்த நெஞ்சம்:

தலைமகள் குடும்பக் கடமையினே அறியாதவள் அல்லள். ஆயினும் தலைமகன்மாட்டுக் கொண்ட அளவற்ற அன்பு காரணமாகப் பிரிவுக்கு அஞ்சிய அவள் பேதை கெஞ்சம் பேதுறுகின்றது. தான் தன் பிரிவுத் துயரைத் தாங்கியிருக்கத் தலைமகன் பொருள் வயிற் பிரிந்து பொருளிட்டிச் செய்வினை முடித்துச் செம்மல் உள்ளமொடு திரும்ப வேண்டுமென விழைகிருள்.

‘அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளி குைம் புனையிழை என்று கம் இருளோர் ஐம்பால் விே யோரே. நோய்நாம் உழக்குவ மாயினும் தாம்தம் செய்வினை முடிக்க, தோழி.’ “

முடிவுரை:

இதுகாறும் கூறியவற்றால் இல்லோர் வாழ்க்கை இளிவு என்பதும், இல்லோர்க்கு ஈதற்குப் பொருள் இன்றி யமையாதது என்பதும், அறச்செயல் ஆற்றவும் காதல்

48. தொல்காப்பியம் : கற்பியல் : 185 49. கவித்தொகை : 2 : 27 - 29 .50. அகநானூறு :155 : 1 - 6