பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

144

களர் கிலத்தில் உயர்ந்தோங்கி வளர்ந்துள்ள கள்ளி மரத்தில் கட்டிய கூட்டில் பெண் புரு முட்டையிட்டுக் காவல் செய்கிறது: பசியால் வருந்தும் அதன் துன்பம் இர ஆண் புரு பாழ்கிலத்தில் உதிர்ந்த கெல்லேப் பொறுக்கிக் கொண்டு வருகின்றது.

வன்புறப் புறவின் செங்கால் சேவல் களரி ஓங்கிய கவைமுட் கள்ளி முளரியங் குடம்பை ஈன்று இளைப் பட்ட வயவுகடைப் பேடை உணiஇய மன்னர் முனைகவர் முதுபாழ் உகுகெல் பெறுஉம். ‘ இறுதியாக மென்மையும் மிரட்சியும் அன்பும் அமைதி யும் நிறைந்த மான் கூட்டங்களின் அன்பு வாழ்க்கையினை ஒரு சிறிது காண்போம். o - பாலை கிலத்தின் வெம்மையால் மரங்கள் பல பட்டுப் போயின. நெடு நாள் வெப்பத்தைத் காங்கி வாழும் ஆற்றல் உடைய மரங்கள் மட்டுமே கின்றன. அம் மரங் களும் பசுமையற்று வாடிக் கிடந்தன. அம் மரங்களின் அடி வேர்களிலும் பட்டைகளிலும் மட்டுமே ஓரளவு ஈரம் கசிந்து கின்றது. ஆண் மான் காலால் உதைத்துப் பெரு மரப் பட்டைகளை வளைத்தெடுத்துத் தன் பெண் மான் தின்ன விரும்பிக் கொடுத்தது. அது தின்று மிகுக் ததைத் தானும் தின்று ஒருவாறு பசி தணியப் பெற்றது. அடுத்து. வெய்யோனின் வெப்பந் தாங்கும் ஆற்றல் இன்றி வாடிப் பெரிதும் வருந்திய தன் குட்டிக்கு நிழல் இல்லாமை கண்டு, உருகி வெயில் எரிக்கும் பக்கத்தில் தான் கின்று தன் கிழலைக் குட்டிக்குத் தந்து மகிழ்ந்தது.

‘ கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்

பசிப்பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருங் ததரல் ஒழியின் உண்டு வழுவில் கெஞ்சில் 16. թքbքհ8ետ : 384 -