பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

150

“ காமங் கைம்மிகச் சிறத்தலின் காணிழந்து மேற்காணும் குறிப்புகளெல்லாம் காமத்து ஆற்ற லினேயும், அதல்ை காணம் அழிகின்ற பான்மையினையும் புலப்படுத்துவனவாம்.

“மடலேறுதல்’ என்பதற்கு விளக்கமாக இலக்கியத்தின் வழிச் சில செய்திகளே அறிகின்றாேம். மடலேறுதலாவது: ‘தன்குறை தீரப்பெருத தலைமகன் பனங்கருக்காற். குதிரையும், பனேயிலுள்ள மற்றவற்றான் வண்டி முதலியன வும் செய்து, தன் உடம்பு முழுதும் நீறு பூசிக்கொண்டு பூக்ளப்பூ, எலும்பு, எருக்கப்பூ ஆகிய இவற்றை மாலையாகக் கட்டித் தரித்துத் கொண்டு அம் மாவிலேறி அதனைச் சிலர் சர்த்துச் செல்ல வீதியிற் செல்லுதல்’ என்று கூறப்படும். இதனே இலக்கியங்களின் வழி விளங்கக் காண்போம்.

‘மா என மதித்து மடல் ஊர்ந்து ஆங்கு மதில் என மதித்து வெண்தேர் ஏறி என்ற குறிப்பினை மோசிகீரனர் என்னும் புலவர் கற்றிணைப் பாடல் ஒன்றில் தந்துள்ளார். மடல் பாடிய மாதங்கீரனர் என்னும் புலவர் நற்றிணையில் ஒரு பாடலும் (377), குறுந்தொகையில் ஒரு பாடலும் (182) மடலேறுதல் பற்றிச் சிறப்பாகப் பாடியுள்ளார். சேட்படுக் கப்பட்டு ஆற்றாகிைய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. என்ற குறிப்பு கற்றிணைப் பாடலின் கீழே காணப் பெறுகின்றது.

“ மடல்மா ஊர்ந்து, மாலை சூடிக்

கண்ணகன் வைப்பின் நாடும் ஊரும்

ஒள்நுதல் அரிவை கலம் பாராட்டி

பண்ணல் மேவல மாகி, அரிதுற்று,

அதுபிணி ஆக விளியலம் கொல்லோ.’

6. அகநானூறு: 266; 8 7. நற்றிணை: 377 : 1.5