பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

157

‘ காமம் உழந்து வருக்திர்ைக்கு ஏமம்

மடலல்லது இல்லை வலி’ “

  • கோன உடம்பும் உயிரும் மடலேறும்

காணினை நீக்கி நிறுத்து'’ ‘’

“காளுெடு கல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்’ ’’

“ தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

Inm 380 உழக்குங் துயர்’ 1.

“ மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படல்ஒல்லா பேதைக்கென் கண்’ “

‘ கடலன்ன காமம் உழந்தும் மடலேருப் பெண்ணின் பெருந்தக்கது இல்’ ‘

தொல்காப்பினர் ‘கைக்கிளை முதல் பெருந்திணை இறுவாய் அமைந்த ஏழு திணையின்கண்ணும் தலைவி மடலேறினளாகக் கூறும் புலனெறி வழக்கம் பொலி வுடைமை இல்லை; ஆதலின் அது கூறப்படாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ எத்திணை மருங்கினும் மகடூஉ மடற்மேற்

பொற்புடை நெறிமை இன்மையான. “

இதனை யொட்டியே திருவள்ளுவரும்,

18. திருக்குறள் : 1.131 19. திருக்குறள் : 1132 20. திருக்குறள் : 1.133 21. திருக்குறள் : 1.135 22. திருக்குறள் : 1.136 23. திருக்குறள் 1137 24. தொல்-அகத்திணையியல் - த - 35