பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

163

‘சிங்தைக்கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினக்கும் மாமருந்து’ என்று போற்றிப் புகழப்படும் குறள், சொல்லும் சொல்லால் மட்டும் உயர்ந்ததன்று: வற்புறுத்தும் வாழ்க்கை நெறியாலும் மேம்பட்டதாகும். அதனுற்றான் ஊழ் என்னும் அதிகாரத்தில்,

“ நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுக்தன்

உண்மை அறிவே மிகும் ‘ “

என்றார். மேலும் கொல்லாமை’ என்னும் அதிகாரத்தில் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையாய அறம் தமக்குக் கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தாறும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் என்று குறிப்பிட்டுள்ளார். இக்கருத்துக் கொண்டு கற்றலினும் கற்றவழியிற் கருத்திருத்தி சிற்பதே தலையாய அறமாகப் போற்றப்படும் என்ற கருத்து விளக்கமுறுகின்றது அன்றாே?

நூல்களேக் கற்பதால் வரும் அறிவினும் ஒழுகலாற்றாம் புலணுகும் பண்பினையே பெரிதும் போற்றியவர் வள்ளுவர். ானவெதான்.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் ‘ “

ான்று அறிவினும் மக்கட் பண்பைப் போற்றி மொழிக் ~rһ

சான்றாேளின் சால்பு என்னும் நிறைந்த பண்புநலன் குறைபடுமானல், இந்தப் பெரிய நிலவுலகமும் தன் யா/க்கைத் தாங்க முடியாமற் போய்விடும் என்பதனே.

ਮੁਿ

1. திருக்குறள் : 373