165
165
பாட்டின் வழி நடப்பதே சிறந்தது என்பதனை இம்முது மொழி உணர்த்தும்.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்
அன்ற குறள் மொழியும்,
“ மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக்கெடும்” ான்ற குறள் தொடரும்,
‘ உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்’ “
அான்ற குறளும் கற்றபின் சிற்பதில்தான் ஒருவனின் உயர்வு பிலபெறுகின்றது என்பதனை வற்புறுத்தி மொழியக் காணலாம்.
உடலில் உயிர் இன்றேல் உடல் நிலைக்காது. உடலே அம்புல இன்பங்களின் சுவைக்கு இருப்பிடமாய் இலங்கு வது. எனவே வாழ்வினைச் சுவைக்க உடல் தேவை. பல் இயங்க உயிர் தேவை. உடலைவிட்டு உயிர்ங்ேகில்ை குடம்பை தனித்தொழியப் புள் பறந்த நிலைமையாகிவிடும். மும் வள்ளுவர் உயிரினும் ஒழுக்கமே ஒம்பப்படுதல் வண்டும் என்பதனை ஆணித்தரமாகக் கூறியுள்ளார். மேலும் ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்கவேண்டும்: பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த முழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும் என்பதனே,
-ாதா - --
9. திருக்குறள் : 1.34 J0, இருக்குறள் : 140