பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

167

நூல்களே ஒதியும் அவற்றின் பொருளை உணர்ந்தும் பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதை போல் வேறு பேதையர் இல்லை என்று வள்ளுவர் பெருமான் கற்றவழியில் கிற்காதவரைப் பேதையர் என அழுத்தந் திருத்தமாகக் கண்டிக்கும் கிலேயில் ‘ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றாேர்’ என்னும் பிசிராங்தையாரின் புறநானூற்றுத் தொடர் பளிச்சிடுகின்றது.

நல்ல நூல்கள் உணர்த்தும் நெறியில் சிற்பதே வாழ்க்கை எனல் அமையும், மற்றக் கலைகளின் தாயகம் வாழ்க்கைக் கலையே’ என்பர் தமிழ்ப்பெரியார். வாழ்க்கைக் கலயை உலகிற்கு உதவிய பண்டைச் சான்றாேர் ம.இ. அரிஸ்டாட்டல், சாக்ரடீஸ், மார்க் அரேலியஸ், நிருவள்ளுவர் முதலான அறிஞர் பெருமக்கள் பலராவர். மனத்தின் முழுத்தூய்மையே அறம் என்னும் வள்ளுவரின் கருத்து மனத்துக்கண் மாசில தைல் அனைத்தறன்’ என்னும் குறள் தொடரால் விளங்குகின்றது. அறத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வு ஒருநாளும் சிதையாது.

திருக்குறள் படிப்பதற்கு மட்டும் அமைந்த வொரு நூல் மட்டுமன்று; உள்ளம் செம்மைப்பட்டு உயர்வடையமுழுக்கத்தை-ஒழுகலாற்றினைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழும் வாழ்க்கைக்கு வழித்துணையாக அமைந்த நூலு மாகும். அதற்ைருன் திருவள்ளுவர் கற்க வேண்டும். -வும் கசடறக் கற்க வேண்டும் என்றும், அவ்வாறு அம்மலினும் கற்றபின் நிற்பதே சாலச்சிறந்தது என்றும் தம் இருக்குறளிற் பலவிடங்களிற் பாங்குற மொழிந்திருப்பது உம்று உணரத்தக்கதாகும். கற்றபின் கிற்பதல் குறள்வழி ாடப்போமாக!