177
177
முருகாலத்தில் வளம் பெற்று வாழலாம்; ஆனல் அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே யாவர். அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் என்பது Ω)οι δυ,
‘ பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் ருதல் அரிது.’ “
புலால் மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்ன செய்யாமை, கொல்லாமை முதலிய அதிகாரங்களில் நிருவள்ளுவர் பெருமான் வாழ்க்கையின் தெளிவான வடிவத்தினை வகையுற வடித்துக் காட்டுகின்றார். இம்முறை யில் ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்று, மனத்துக்கண் மாலென்’ ஆகி ஒருவர் வாழ்ந்தால் அவர் வாழ்வு சான்றாேர் பாராட்டும் செம்மையும் சீர்த்தியும் உடையதாகும்: “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’ “ என்ற உயரிய கொள்கைக்கு உறுதி நலம் சேர்ப்பதாகும். இத்தகைய உ ய ர் ங் த - தெளிந்த - உண்மையான வாழ்வினேயே திருவள்ளுவர் பெருமான் தம் அறத்துப்பாலில் வலியுறுத்திக் கூறியுள்ளார். அவ் அறவோர் உணர்த்தும் வாழ்க்கைத் தெளிவின் வழியே நம் வாழ்வு அமைந்து சிறப்பதாக!
-
இ0, இருக்குறள் : 248
10. திருக்குறள் : 49
12