பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

179

காவா சாவிற கனகவிசயரை வென்று திரும்பிய வீர ஆரலாறும் விளங்கப் பேசப்படுகின்றது. சுருங்கச் சொல்லப் புன்ே தமிழர் தம் அடிப்படைப் பண்புகளான காதலும் விரமும் சிலப்பதிகாரத்தில் சுவை மல்கச் சொல்லப்படு இன்றன.

வாடா வஞ்சியாம் கலிகெழு வஞ்சி மாககளில் இலவர்திகை வெள்ளிமாடம் என்னும் மாளிகையில் தன் கோப்பெருங்தேவி இளங்கோ வேண்மாளுடன் சேரன் செங்குட்டுவன் வசித்துவந்த காலேயில், ஒருநாள் மலைவளம் காண விரும்பிப் பல்வகை மரங்களாலும் அழகு மிக்க மலயை ஊடறுத்துக் கொண்டு இழியும் பேரியாற்றங்கரை யின் மணல் மிக்க எக்களிலே தன் பரிவாரங்களுடன் தங்கினன். அதுபோது குன்றக் குறவர்கள் மலைபடு பொருள்கள் பலவற்றைத் திறைப்பொருளாகத் தந்து ‘rழ்பிறப் படியேம் வாழ்கரின் கொற்றம்’ என்று வழிபாடேத்தி கின்றனர். பின்னர், கண்ணகி அவர் தம் அண்கள் காண விண்ணுலகு சென்று செய்தியை விளம்பினர் மன்னவன் மருங்கிருந்த தண்டமிழாசன் சாத்தன் கடந்தன அக்னத்தும் நவையற மொழிந்தனர். கண்ணகி வரலாற்றை விளங்கக் கேட்ட வேந்தர் பெருந்தகை அருகிருந்த தன் அருமைத் துணைவியை விளித்து,

‘ உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்

செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும் ான்னுதல் வியக்கும் கலத்தோர் யாரெனக்

0வட்டான். அதற்கு விடையாக இளங்கோ வேண்மாள், காதலன் துன்பம் கானது கழிந்த பாண்டியன் பெருக் தேவி விண்ணுட்டில் பெருந்திரு வுறக்கடவள்; அது விற்க, கம் உள்காட்டை யடைந்த பத்தினிக் கடவுளே

I wI----

1. சிலப்பதிகாரம் ; காட்சிக்காதை : 107.709