187
187
மேலும், அப் பேய்கள் போர்க்களத்தே பகை. வேர்தரது தலைகளையே அடுப்பாகவும், பிடரித்தலே அளேயே தாழியாகவும், வலயமணிந்த தோள்களையே துடுப்பாகவுங் கொண்டு துழாவிச் சமைத்த ஊன் சொற்றைப் பேய்மடையன் அவ்வப் பேயின் தகுதி: யறிந்து பரிமாற, வயிருர உண்டு களித்துத் தருமப் போரினல் தமக்கு இத்தகைய பெருவிருந்து வாய்க்கச் செய்த: செங்குட்டுவன் ஊழியளவும் வாழ்க” என்று &JIT (LJITT வாழ்த்தின:
“ பின்றேர்க் குரவைப் பேயாடு பறந்தலை
முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித் தொடித்தோட் டுடுப்பிற் றுழைஇய ஊன்சோறு மறப்பேய் வாலுவன் வயினறிக் தூட்டச் சிறப்பூண் கடியினம் செங்கோற் கொற்றத்து அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென.’
இதன் பின்னர், செங்குட்டுவன் தன் தானேத் தலைவன் விலலவன் கோதையை ஏவி, பத்தினிக் கடவுள் படிமம் சமைத்தற்குரிய கல்லை இமயமலையினின்று கொணரச் செய்து, தான் மேற் கொண்ட வினையினை நலமுற முடித்துக் கொண்டான்.
கூற்றுவன் தொழில் பெருக உயிர்த் தொகைகள் பலவற்றைக் கொன்று குவித்த தேவாசுரப் போர் பதினெட்டு ஆண்டிலும், இராம ராவணப் போர். பதினெட்டு மாதத்தும், பாரதப் போர் பதினெட்டு ாாளிலும், செங்குட்டுவன் கனக விசயரோடு கடத்திய யோர் பதினெட்டு நாழிகைகளிலும் கடந்து முடிந்தன வென்று உலகோர் செங்குட்டுவனின் வ ட பு ல ப் போரையும் கூட்டி எண்ணிக் கொள்ளும்படி தமிழரது
- * = Si - so
7. சிலப்பதிகாரம் : zreogar: காதை : 421.246