பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

190

கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின் சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்’ என்ற அடிகளில் சுட்டப்படுகின்றது. பதிற்றுப்பத்துப் பதிகம் இதனே,

“ உறுபுலி யன்ன வயவர் வீழச்

சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி” என்று குறிப்பிடுகின்றது. கொடுகூர்ப்போர் அடுத்து

உடன் நிகழ்ந்ததாகும்.

தன் மைத்துனன் கிள்ளிவளவனே எதிர்த்த சோழர் குடி இளவல்கள் ஒன்பதின்மரையும் ஒரு பகலில் வென்று கிள்ளிவளவனுக்குச் சோழர் மணிமகுடத்தினைப் புனேக் தான்:

“ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை

கேரி வாயில் நிலைச்செரு வென்று’ என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. பதிற்றுப்பத்துப் பதிகமும்,

“ வெக்திறல்

ஆராச் செருவில் சோழர்குடிக் குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து நிலைச்செருவின் ஆற்றலை அறுத்து என்று செங்குட்டுவனின் நேரிவாயிற் போரினைக் குறிப் பிடுகின்றது. மாடலன் கூற்றாகவும் இவ் வெற்றி பின் வருமாறு பேசப்பட்டுள்ளது:

கின், மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்

14. சிலப்பதிகாரம் : 28 : 114.115 15. பதிற்றுப்பத்து 10:11 16. சிலப்பதிகாாரம் : 28 : 1.16-112 17. பதிற்றுப்பத்து : V பதிகம் : 18.20