193
193
உலகிடைத் தோன்றி எண்ணற்ற மொழிகள் வாழ் கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு தனித்த சிறப்பியல்பு உண்டு. “ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், பிரெஞ்சு துரதின் மொழி ான்றும், இத்தாலியன் காதலின் மொழி என்றும் கூறுவது முருபுடை. ஒக்குமெனின் தமிழ் இரக்கத்தின் மொழி எனக் கூறுவது இனிது பொருந்தும், பக்தியின் மொழி ானதுமாம்” என்று கூறி அளவிலும் சுவையிலும் தமிழி அலுள்ள திருப் பாடல்கள் போல் பிற இலக்கியங்களில் இல்லை என்பர் மறைத்திரு தனிநாயக அடிகளார். இக்கூற்று |l/).டிம் உண்மை என்பதனைச் சேக்கிழார் தம் திருத் &’ டர்புராணங் கொண்டு தெளியலாம்.
திருஞான சம்பந்தர் பெருமானைக் குறிப்பிடும் சேக விழார் ‘திருமறையும் தீந்தமிழும் சிறக்க வரும் நாயகன் என்றும், வண்டமிழ் செய்த நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்பவும், அசைவில் செந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்லவும் தோன்றியதாகக் குறிப் பிட்டுள்ளார். சேக்கிழார் பெருமானுக்கு எத்தோற்றமும் செயலும் இறைவனே-முழுமுதற் பொருளாம் சிவனே விண் ஆட்டுவதாகவே அமையக் காணலாம்.
தலவன் ஒருவன் பொருள்வயிற் பிரிய நினைக்கின்றான். அல்லவி தன் பிரிவால் துயருற்று மெலிவாளே என்றும் கலங்குகின்றான், பிரிந்து சென்றால் தன்னல் துன்பமின்றி வினயைப்பட முடியுமா என்றும் கினைந்து பார்க்கின்றான். பம் மெல்லிய தன்மையுடையாளப் பிரிந்து செல்வோமா யின், இவளுடைய கண் கெய்தல் கிலத்திலே கயல் மீளுய்த் தொன்றிக் கலக்கும்; முல்லே கிலத்திலே கருவிளை மலராய்த் கொன்றி வருத்தும்: குறிஞ்சி நிலத்திலே மாய்ைத் தோன்றி
|J