பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

194

மருட்டும்; பாலை கிேலத்திலே வேடுவரது கையிலுள்ள கொடிய பாணமாய்த் தோன்றி நமது செலவைத் தடுக்கும்: ஆதலால் இவளைப் பிரித்து செல்லுதல் பெரிதும் அரிக்ா கும்’ என்று குறிப்பிடுகின்றான். பாடல் வருமாறு:

“ கானற் கயலாம் வயலிற் கமலமாம்

ஏனற் கருவிளையா மின்புறவில்-மானம் கடத்துமேல் வேடர் கடுஞ்சரமா நீங்கிக் கடத்துமென் மெல்லியலாள் கண்.’ “

காதலில் தோய்ந்த நெஞ்சத்தினன் ஆயினமையின் அத் தலைவனுக்கு எங்குச் சென்றாலும் தலைவியின் கண்கள் தோன்றிக் கலக்கமுறச் செய்கின்றன. நானிலப் பொளுள் களும் அவனுக்குத் தலைவியையே கினேவூட்டுகின்றன.

“பாண்டியன் பரிசு’ எனும் காவியத்தில் பாவேந்தர் பாரதிதாசன், அன்னம் என்னும் தலைவிமாட்டுத் தலைவன் வேலன் கொண்ட காதலைக் கவினுற வடித்துள்ளார். தேனைப் போல் மொழியும், அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல் முகமும். கெண்டை மீனைப் போல் விழியும், விட்டதிர்ந்த மின்னைப் போல் கல்லிடையுங் கொண்டு, விண்ணிடையே பன்னூராயிரம் மீன்கட்கு இடையில் வெண்ணிலவு போல், வாகனப் போல் உயர் வாழ்வு வாழ்ந்த மங்கை அன்னம் என்று கூறி, அத்தகு அன்னத்தை கினைந்து கினைந்து கெக்குருதி கிற்கிருள் வேலன். அப்போது காதல் கைம்மிகப் பின் வருமாறு அரற்றுகின்றான் வேலன்.

ஆடப்போம் புனலிலெலாம் அவளே, காற்றில் அசையப்போம் பொழிலிலெலாம் அவளே, கண்ணுல் தேடப்போம் பொருளிலெலாம் அவளே! கேரில்

=

6. தண்டியலங்கார மேற்கோள் பாட்டு : உருவக திவகம்.