196
196
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின் கிலவே உனக்காணும் இன்பம் தானே’ “
இதற்ை கவிஞர் காணும் பொருள்களில் தம் கருத்தை ஏற்றிப் பாடுதல் வழக்குண்மை விளங்கும்.
சேக்கிழார் பெருமான மகாவித்துவான் மீட்ைசி கந்தரம் பிள்ளையவர்கள் பத்திச்சுவை கனிசொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று பாராட்டிப் போக்தார். இக்கூற்றின் பொருத்தத்தினைப் பெரிய புராணங் கொண்டு. நன்கு தெளியலாம்.
கயிலைமலையைக் காண்கிறார் கவிஞர் சேக்கிழார். “புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது’ கயிலைமலை என்கிரு.ர்.
“ அண்ணல்பா கத்தையா ளுடைய காயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது’ “ காவிரி என்று பாடுகின்றார். வயலில் கெற்கதிர்கள் முற்றி விளைந்து சாய்ந்திருக்கும் காட்சி சேக்கிழாருக்குச் சிவனடியார்கள் பத்திமை நெறிகின்று தலையினல் வணங் குதல் போன்ற தோற்றத்தை யளிக்கின்றதாம்.
- பத்தியின் பால ராகிப் பரமனுக் காளாம் அன்பர்
தத்தமில் கூடி ஞர்கள் தலையில்ை வணங்கு மாபோல் மொய்த்த நீள்பத்தி யின்பால் முதிர்தலை வணங்கி மற்றை வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி யெல்லாம். ‘
தேவாசிரிய மண்டபத்தின் சிறப்பினைப் புகல. வந்த சேக்கிழார் துன்பங் தீர்க்கும் சிவனடியார்கள்
8. பாரதிதாசன் பாடல்கள் : முதற் தொகுதி : புரட்சிக்துவி. 9. திருமலைச் சிறப்பு : 2 o,
10. திருதாட்டுச் சிறப்பு : 6
11. திருநாட்டுச் சிறப்பு : 22