197
197
0 பொலி பும் திரு போல் தாப தாகவும்
அவர்கள் சிவாய நம என எஞ்ஞான்றும் ஓசை யெழுப் புகலில்ை ஆயிரம் பாற்கடல் போல் விளங்குவ தாகவும் தேவாசிரிய மண்டபத்தைக் காண்கிறார். பாற்கடலின் வெண்மைக்கு அடியார் மேனி முழுதும் பூசிய திருறுேம், பாம்கடலில் எழும் அகில ஒசைக்குச் சிவனடியார்களின் பவ சிவ ஒலியும் உவமைகளாம்.
அரங்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல் கிரந்த நீற்றாெளி யால்நிறை தூய்மையால் பரந்த அஞ்செழுத் தோசை பொலிதலால் பரந்த ஆயிரம் பாற்கடல் போல்வது.’
மா8லயில் மேற்றிசையில் மாணிக்கச் சுடராம் கதிரவன் மறைவதும், இருள் வருவதும் உலகில் இயல்பாக வடக்கும் விகழ்ச்சியாகும். தயரதனிடம் வரம் பெற்ற கைகேயியின் கொடுமனச் செயலுக்கு நாணி இரவாகிய கங்கை ஒடியொளிந்தாள் என்பர் கம்பர்.
சேறு லாவிய நாளெ லாமுயி ரொன்று போல்வன செய்துபின் wறு லாவிய தோளினிைட ரெய்த வொன்று மிரங்கிலா வாணி லாங்கை மாத ராள்செயல்:கண்டு மைந்தர் முன்
னிற்கவும் வாணி குளென வேகி ணைளிர் கங்கு லாகிய கங்கையே.”
கதிரவன் ஒளி மறைந்த பின்னர் வானம் இருண்ட செயலச் சேக்கிழார் பெருமான், சிவபெருமானின் அசெமுக்தாம் பஞ்சாக்கரத்தை உணர முடியாத அறிவிலார் கெஞ்சம் எவ்வாறு இருண்டு கிடக்குமோ அதுபோன்ற ைேண்ட வானம் இருண்டது என்று குறிப் பிட்டுள்ளார்.
11. திரு. . ட்ட பிறப்பு : 3 18. கம்பாாமாயணம் : சுைகேசி சூழ்வினைப் படலம் : 46